← Back

Aranganayagi Irangi Vaa Song Lyrics

Singers : B. S. Sasireka and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Chorus : ………………… Female : Aranganaayagi irangi vaa Niraintha deivamae malarnthu vaa Aranganaayagi irangi vaa Niraintha deivamae malarnthu vaa Female : Mannaaga nindru pennaai ezhunthu Ponnaai vilaintha thaayae Vinnorum emmai vellaatha vannam Kaaval kondaadu neeyae Female : Mannaaga nindru pennaai ezhunthu Ponnaai vilaintha thaayae Vinnorum emmai vellaatha vannam Kaaval kondaadu neeyae….. Chorus : Aranganaayagi irangi vaa Niraintha deivamae malarnthu vaa Female : Mangala devathai manjalin naayagi Kangalil kovil kolvaai neeyammaa Chorus : Kovil kolvaai neeyammaa Female : Mangala devathai manjalin naayagi Kangalil kovil kolvaai neeyammaa Chorus : Kovil kolvaai neeyammaa Female : Maalaiyil thendral adhikaalai velli Yaavaiyum neeyae engalin thaayae Maalaiyil thendral adhikaalai velli Yaavaiyum neeyae engalin thaayae Female : Mangala devathai manjalin naayagi Kangalil kovil kolvaai neeyammaa Chorus : Kovil kolvaai neeyammaa Chorus : Aranganaayagi irangi vaa Niraintha deivamae malarnthu vaa Aranganaayagi irangi vaa Niraintha deivamae malarnthu vaa Female : Idipadu thaalam podipadu soolam Yaenthiya devathai nee Chorus : ………………. Female : Oru peyar kaali maru peyar neeli Amaithiyin sakthiyum neeyae Chorus : ………………. Female : Kadalalai oram thalaivargal veeram Kaappaval maari en thaayae Chorus : ………………. Female : Adi malar bhoomi mudi malar vaanam Naduvinil aadidum thaayae Chorus : Thaayae thaayae thaayae thaayae….. Chorus : ……………….
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ……………………………………. பெண் : அரங்கநாயகி இறங்கி வா நிறைந்த தெய்வமே மலர்ந்து வா அரங்கநாயகி இறங்கி வா நிறைந்த தெய்வமே மலர்ந்து வா பெண் : மண்ணாக நின்று பெண்ணாய் எழுந்து பொன்னாய் விளைந்த தாயே விண்ணோரும் எம்மை வெல்லாத வண்ணம் காவல் கொண்டாடு நீயே….. பெண் : மண்ணாக நின்று பெண்ணாய் எழுந்து பொன்னாய் விளைந்த தாயே விண்ணோரும் எம்மை வெல்லாத வண்ணம் காவல் கொண்டாடு நீயே….. குழு : அரங்கநாயகி இறங்கி வா நிறைந்த தெய்வமே மலர்ந்து வா பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா குழு : கோவில் கொள்வாய் நீயம்மா பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா குழு : கோவில் கொள்வாய் நீயம்மா பெண் : மாலையில் தென்றல் அதிகாலை வெள்ளி யாவையும் நீயே எங்களின் தாயே மாலையில் தென்றல் அதிகாலை வெள்ளி யாவையும் நீயே எங்களின் தாயே பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா குழு : கோவில் கொள்வாய் நீயம்மா குழு : அரங்கநாயகி இறங்கி வா நிறைந்த தெய்வமே மலர்ந்து வா அரங்கநாயகி இறங்கி வா நிறைந்த தெய்வமே மலர்ந்து வா பெண் : இடிபடு தாளம் பொடிபடு சூலம் ஏந்திய தேவதை நீ குழு : …………………………. பெண் : ஒரு பெயர் காளி மறு பெயர் நீலி அமைதியின் சக்தியும் நீயே குழு : …………………………. பெண் : கடலலை ஓரம் தலைவர்கள் வீரம் காப்பவள் மாரி என் தாயே குழு : …………………………. பெண் : அடி மலர் பூமி முடி மலர் வானம் நடுவினில் ஆடிடும் தாயே….. குழு : தாயே…..தாயே…..தாயே….தாயே……. குழு : ………………………….