← Back

KnockOut Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Madley Blues Whistle : ………………………… Male : Thaniyila thimira alainja meena Thookipottu tharamela thavikavutta Kannukula thengi kidantha neera Bore-a pottu jore aa thaan izhuthu putta Male : Safe-a irrukathaan paathen Adhukenna… sethula thallivutta Future pondati thaannu Ninaicha en nalla ennathula Manna thoovi knock out-u panniputta Male : Thaniyila thimira alainja meena Thookipottu tharamela thavikavutta Kannukula thengi kidantha neera Bore-a pottu jore aa thaan izhuthu putta Male : Safe-a irrukathaan paathen Adhukenna… sethula thallivutta Future pondati thaannu Ninaicha en nalla ennathula Manna thoovi knock out-u panniputta Male : Playful-a yeno nadanthukitten Playboy-a irupennu ninaikavitten Male : Nadunisiyila naai kooda alayavutta Lamp post-u bus stand-nu thiriyavutta Male : Neraaga poiyi sorry-nu ketka En neju enna vidalaiyae Call pannum bodhu cut pannuralae Whatsapp-u status-la Vaai vittu azhugurenae Male : Thaniyila thimira alainja meena Thookipottu tharamela thavikavutta Kannukula thengi kidantha neera Bore-a pottu jore aa thaan izhuthu putta Male : Safe-a irrukathaan paathen Adhukenna… sethula thallivutta Future pondati thaannu Ninaicha en nalla ennathula Manna thoovi knock out-u panniputta
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : மேட்லி ப்ளூஸ் விசில் : ……………………… ஆண் : தண்ணியில திமிரா அலைஞ்ச மீன தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா ஆண் : சேபா இருக்கத்தான் பார்த்தேன் அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா பியூச்சர் பொண்டாட்டி தானே நெனச்ச என் நல்லெண்ணத்துல மண்ண தூவி நாக்அவுட் பண்ணிபுட்டா ஆண் : தண்ணியில திமிரா அலைஞ்ச மீன தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா ஆண் : சேபா இருக்கத்தான் பார்த்தேன் அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா பியூச்சர் பொண்டாட்டி தானே நெனச்ச… என் நல்லெண்ணத்துல மண்ண தூவி நாக்அவுட் பண்ணிபுட்டா ஆண் : பிளேபுள்ளா ஏனோ நடந்துக்கிட்டேன் பிளேபாயா இருப்பேன்னு நினைக்கவிட்டேன் ஆண் : நடுநிசியுல நாய் கூட அலையவுட்டா லேம்ப் போஸ்ட்னு பஸ்ஸ்டாண்டுன்னு திரியவுட்டா ஆண் : நேராக போயி சாரியின்னு கேட்க ஏன் என் நெஞ்சு என்ன விடலயே கால் பண்ணும் போது கட் பண்ணுறாளே வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்ல வாய் விட்டு அழுகிறேனே ஆண் : தண்ணியில திமிரா அலைஞ்ச மீன தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா ஆண் : சேபா இருக்கத்தான் பார்த்தேன் அதுக்கென்ன… சேத்துல தள்ளிவிட்டா பியூச்சர் பொண்டாட்டி தானே நெனச்ச என் நல்லெண்ணத்துல மண்ண தூவி நாக்அவுட் பண்ணிபுட்டா