← Back

Yaarukku Yaar Endru Theriyaadha Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Male : Ahaaa…ahaa…aaahaa…aa ..ahaa… Yaarukku yaar endru theriyaadhaa Indha oorukku unmai puriyaadhaa Yaarukku yaar endru theriyaadhaa Indha oorukku unmai puriyaadhaa Yaarukku yaar endru theriyaadhaa Female : Thirumana medaiyai thaedi vandhen En thalaivan thiruvadi naadi vandhen Thirumana medaiyai thaedi vandhen En thalaivan thiruvadi naadi vandhen Thirumana medaiyai thaedi vandhen Male : Imaigal moodiya kannaaga Idhayam thediya pennaaga Female : Oho oho ohohoho Male : Imaigal moodiya kannaaga Idhayam thediya pennaaga Iravaai pagalaai nee irukka Iravaai pagalaai nee irukka Uravaai uyiraai naaniruppen Aahahaa …ohooooo Hmmmm mmmm hmm….. Yaarukku yaar endru theriyaadhaa Female : Ooraar vaarthaiyai ketkaamal Utraar mugathai paarkkaamal Male : Mhum mhum mhum Female : Ooraar vaarthaiyai ketkaamal Utraar mugathai paarkkaamal Neraai nenjil nindravarae Ninaivaal ennai vendravarae Ahaa hmmm oh oh oh oh hmmm Yaarukku yaar endru theriyaadhaa Male : Paruvam endroru pozhudhu varum Paavai endroru thevai varum Paruvam endroru pozhudhu varum Paavai endroru thevai varum Female : Uruvam endroru azhagu varum Uruvam endroru azhagu varum Ovvoru naalum pazhaga varum Male : Pazhagum varaiyil thayakkam varum Pazhagiya pinnaal mayakkam varum Pazhagum varaiyil thayakkam varum Pazhagiya pinnaal mayakkam varum Female : Kaadhal kaavalai kadandhu varum Kaalangal dhorum thodarndhu varum Aahaaa Male : Hmmmm Female : Oh oh oh oh Male : Hummmmmm Both : Yaarukku yaar endru theriyaadhaa Indha oorukku unmai puriyaadhaa Yaarukku yaar endru theriyaadhaa Haaa…haaa…haa…haaaa…..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஆஹா….ஆஹா…..ஆஹா….ஆ….அஹா…. யாருக்கு யார் என்று தெரியாதா இந்த ஊருக்கு உண்மை புரியாதா யாருக்கு யார் என்று தெரியாதா இந்த ஊருக்கு உண்மை புரியாதா யாருக்கு யார் என்று தெரியாதா பெண் : திருமண மேடையைத் தேடி வந்தேன் என் தலைவன் திருவடி நாடி வந்தேன் திருமண மேடையைத் தேடி வந்தேன் என் தலைவன் திருவடி நாடி வந்தேன் திருமண மேடையைத் தேடி வந்தேன் ஆண் : இமைகள் மூடிய கண்ணாக இதயம் தேடிய பெண்ணாக பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ… ஆண் : இமைகள் மூடிய கண்ணாக இதயம் தேடிய பெண்ணாக இரவாய் பகலாய் நீ இருக்க இரவாய் பகலாய் நீ இருக்க உறவாய் உயிராய் நானிருப்பேன் ஆஹஹா ஓஹோஹஓஹோ… யாருக்கு யார் என்று தெரியாதா பெண் : ஊரார் வார்த்தையை கேட்காமல் உற்றார் முகத்தைப் பார்க்காமல் ஆண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் பெண் : ஊரார் வார்த்தையை கேட்காமல் உற்றார் முகத்தைப் பார்க்காமல் நேராய் நெஞ்சில் நின்றவரே நினைவால் என்னை வென்றவரே அஹா ஹ்ம்ம் ஓ ஓ ஓ ஓ ஹ்ம்ம் யாருக்கு யார் என்று தெரியாதா ஆண் : பருவம் என்றொரு பொழுது வரும் பாவை என்றொரு தேவை வரும் பருவம் என்றொரு பொழுது வரும் பாவை என்றொரு தேவை வரும் பெண் : உருவம் என்றொரு அழகு வரும் உருவம் என்றொரு அழகு வரும் ஒவ்வொரு நாளும் பழக வரும் ஆண் : பழகும் வரையில் தயக்கம் வரும் பழகிய பின்னும் மயக்கம் வரும் பழகும் வரையில் தயக்கம் வரும் பழகிய பின்னும் மயக்கம் வரும் பெண் : காதல் காவலைக் கடந்து வரும் காலங்கள் தோறும் தொடர்ந்து வரும் ஆஹா ஆண் : ஹ்ம்ம் பெண் : ஓ ஓ ஓ ஓ ஆண் : ஹ்ம்ம்ம் இருவர் : யாருக்கு யார் என்று தெரியாதா இந்த ஊருக்கு உண்மை புரியாதா யாருக்கு யார் என்று தெரியாதா ஹா…….ஹா…..ஹ…..ஹா…….