← Back

Kaiyile Panam Irundhal Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Vishwanathan – Ramamoorthy Female : Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi Female : Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi Female : Poiyilae neendhi vandhaal Pulugan kooda thalaivanadi Poosaari velai seiyum aasami sooranadi Poiyilae neendhi vandhaal Pulugan kooda thalaivanadi Poosaari velai seiyum aasami sooranadi Female : Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi Female : Poraada selbavanae Veeraadhi veeranadi Pogaamal iruppavanae Saagaatha thalaivanadi Female : Poraada selbavanae Veeraadhi veeranadi Pogaamal iruppavanae Saagaatha thalaivanadi Female : Maarthatti pesivittaal Mannadhi mannanadi Manippu kettu vandhaal Makkalukkae thondanadi Female : Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi Female : Adainthaal padhavigalai Adaibavanae thiyagiyadi Allaamal kolgaigalai Solbavanae dhrogiyadi Female : Adainthaal padhavigalai Adaibavanae thiyagiyadi Allaamal kolgaigalai Solbavanae dhrogiyadi Female : Mudinthathai surukkuvadhae Mukkaali kootamadi Muttaalgal piditha muyal Moondru kaal paravaiyadi Female : Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi Female : Poiyilae neendhi vandhaal Pulugan kooda thalaivanadi Poosaari velai seiyum Aasami sooranadi
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி பெண் : கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி பெண் : பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் எல்லாம் தலைவனடி பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் எல்லாம் தலைவனடி பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி பெண் : கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி பெண் : போராடச் செல்பவனே வீராதி வீரனடி போகாமல் இருப்பவனே சாகாத தலைவனடி பெண் : போராடச் செல்பவனே வீராதி வீரனடி போகாமல் இருப்பவனே சாகாத தலைவனடி பெண் : மார்த்தட்டிப் பேசிவிட்டால் மன்னாதி மன்னனடி மன்னிப்புக் கேட்டு வந்தால் மக்களுக்கே தொண்டனடி பெண் : கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி பெண் : அடைந்தால் பதவிகளை அடைபவனே தியாகியடி அல்லாமல் கொள்கைகளைச் சொல்பவனே துரோகியடி பெண் : அடைந்தால் பதவிகளை அடைபவனே தியாகியடி அல்லாமல் கொள்கைகளைச் சொல்பவனே துரோகியடி பெண் : முடிந்ததைச் சுருட்டுவதே முக்காலிக் கூட்டமடி முட்டாள்கள் பிடித்த முயல் மூன்று கால் பறவையடி பெண் : கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி பெண் : பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் எல்லாம் தலைவனடி பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி