← Back

Kangalin Vaarthaigal Song Lyrics

Singers : A. M. Rajah and P. Susheela Music by : Sudharsanam Female : Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo.. Female : Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo.. Female : Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo.. Male : Thaedi thirindhen ododi vandhen Sellakiliyae kobama.. Thaedi thirindhen ododi vandhen Sellakiliyae kobama.. Female : Ezhai manamae pollatha manidhar Ivarai nambathae ivarai nambathae Thendral marandhaar themmangu paadum Silaiyai marandhae odinaar Male : Unai maravaamalae vandha Thunai naan andro Unai maravaamalae vandha Thunai naan andro Both : Ahh….ahhhh…aaah… aaah… aaa… aaa…. Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo.. Female : Haa….aaa….aaa….aaa…aaa….. Haa….aaa….aaa….aaa…aaa….. Male : Vanna kodiyae vandaadum malarae Ennamirundhum naanama Female : Paavalar thamizhin Panbaana Kaadhal Mouna kalai andro penmai Manadhin nilai andro Female : Paadum manadhin Panbaana aasai Paarvai vazhiyae thondrumae Male : Ini varum naalellam Nam thirunaalandro Both : Ini varum naalellam Nam thirunaalandro Both : Ahh….ahhhh…aaah… aaah… aaa… aaa…. Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo..
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சுதர்சனம் பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ ஆண் : தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்ல கிளியே கோபமா தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்ல கிளியே கோபமா பெண் : ஏழை மனமே பொல்லாத மனிதர் இவரை நம்பாதே இவரை நம்பாதே தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும் சிலையை மறந்தே ஓடினார் ஆண் : உனை மறவாமலே வந்த துணை நானன்றோ உனை மறவாமலே வந்த துணை நானன்றோ இருவர் : ஆஹ்……ஆஹ்ஹ…..ஆஹ்…..ஆஹ்….ஆ…..ஆ….. கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ பெண் : ஹா….ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ….. ஹா….ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ….. ஆண் : வண்ண கொடியே வண்டாடும் மலரே எண்ணமிருந்தும் நாணமா பெண் : பாவலர் தமிழின் பண்பான காதல் மௌன கலையன்றோ பெண்மை மனதின் நிலையன்றோ பெண் : பாடும் மனதின் பண்பான ஆசை பார்வை வழியே தோன்றுமே ஆண் : இனி வரும் நாளெல்லாம் நம் திரு நாளன்றோ இருவர் : இனி வரும் நாளெல்லாம் நம் திரு நாளன்றோ இருவர் : ஆஹ்……ஆஹ்ஹ…..ஆஹ்…..ஆஹ்….ஆ…..ஆ….. கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ