← Back

Velli Nila Vanathile Song Lyrics

Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Aalangudi Somu Female : Velli nila vaanathilae vandhu poguthada Velli nila vaanathilae vandhu poguthada Adhu vandhu pona suvadu Andha vaanil illaiyada Vaanil illaiyada Velli nila vaanathilae vandhu poguthada Female : Kodi madiyil oonjal pottu Thendral poguthada Kodi madiyil oonjal pottu Thendral poguthada Adhu oonjal potta suvadu Andha kodiyil illaiyada Kodiyil illaiyada Velli nila vaanathilae vandhu poguthada Female : Ullathilum kaadhal nila Vandhu minnudhada Ullathilum kaadhal nila Vandhu minnudhada Andha oorvalathin suvadu mattum Maraivadhillaiyada endrum Maraivadhillaiyada Velli nila vaanathilae vandhu poguthada
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஆலங்கட்டி சோமு பெண் : வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா அது வந்து போன சுவடு அந்த வானில் இல்லையடா வானில் இல்லையடா………… வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா பெண் : கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத் தென்றல் போகுதடா கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத் தென்றல் போகுதடா அது ஊஞ்சல் போட்ட சுவடு அந்தக் கொடியில் இல்லையடா கொடியில் இல்லையடா……….. வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா பெண் : உள்ளத்திலும் காதல் நிலா வந்து மின்னுதடா உள்ளத்திலும் காதல் நிலா வந்து மின்னுதடா அந்த ஊர்வலத்தின் சுவடு மட்டும் மறைவதில்லையடா என்றும் மறைவதில்லையடா…………. வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா