← Back

Kaalai Neram Idhamanadhu Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Chandrabose Male : Aaa….aaa….aaa…. Hoo ooo hoo oooo Haaa….aaa….aaa…aa…aaa…aa… Male : Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Vidiyal kaanum ulagam yaavum Iravin aadai kalaiyum velai Eerpisai pudhu vaazhth isai tharum Male : Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Chorus : .………………. Male : Pasum solaiyil veyil padum velaiyil Nindru kulir kaayum madal pootha Malar koottam thaan Kodi meedhilum chinna chedi meedhilum Mella nadai podum vidai koorum Pani mootam thaan Male : Thottam thottamaaai koottam koottamaai Vaazhum paravai eera siragai ularthum pozhudhu thaan Male : Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Vidiyal kaanum ulagam yaavum Iravin aadai kalaiyum velai Eerpisai pudhu vaazhth isai tharum Male : Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Female : ……………. Chorus : ……………………….. Male : Idaiyodu thaan ottum udaiyodu thaan Mella isaiyodu asainthaadum ilam paavaigal Pop songuthaan nalla break danceuthaan Nitham athikaalai payilgindra mayil thogaigal Male : Vaazhaithandu pol keerai thandu pol Kaalum neliya kaiyum neliya aadum azhagigal Male : Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Vidiyal kaanum ulagam yaavum Iravin aadai kalaiyum velai Eerpisai pudhu vaazhth isai tharum Male : Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Hmm mm mm lalalaalalaa Hmm mm mm lalalaalalaa
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆ ஆஅ ஆஅ ஹோ ஓ ஹோ ஓ ஹா ஆ ஆ ஆ ஆஅ ஆஅ ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது விடியல் காணும் உலகம் யாவும் இரவின் ஆடை களையும் வேளை ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும் ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது குழு : ………………………….. ஆண் : பசும் சோலையில் வெயில் படும் வேளையில் நின்று குளிர் காயும் மடல் பூத்த மலர் கூட்டம் தான் கொடி மீதிலும் சின்ன செடி மீதிலும் மெல்ல நடை போடும் விடை கூறும் பனி மூட்டம் தான் ஆண் : தோட்டம் தோட்டமாய் கூட்டம் கூட்டமாய் வாழும் பறவை ஈர சிறகை உலர்த்தும் பொழுது தான் ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது விடியல் காணும் உலகம் யாவும் இரவின் ஆடை களையும் வேளை ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும் ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது பெண் : …………………….. குழு : .…………………………. ஆண் : இடையோடு தான் ஓட்டும் உடையோடு தான் மெல்ல இசையோடு அசைந்தாடும் இளம் பாவைகள் பாப் சாங் தான் நல்ல பிரேக் டான்ஸ் தான் நித்தம் அதிகாலை பயில்கின்ற மயில் தோகைகள் ஆண் : வாழை தண்டு போல் கீரை தண்டு போல் காலும் நெளிய கையும் நெளிய ஆடும் அழகிகள் ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது விடியல் காணும் உலகம் யாவும் இரவின் ஆடை களையும் வேளை ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும் ஆண் : காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது ஹ்ம்ம் ம்ம் லா லா லா ஹ்ம்ம் ம்ம் லா லா லா