← Back

Malliyapoo Poothirukku Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandrabose Lyrics by : Vairamuthu Female : Lalalalalalala lalalalalalaa Lalalalalalala lalalalalalaa….aaaa….. Haei malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku Male : Malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku Female : Mazhai vizhuntha neraththula En maaraappum vizhunthuruchchu Maaraappu selaikkumaa Antha masakkai vanthuruchchu Male : Malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Female : Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku Female : Eerachelai osaiyittathu Yaarai ingae aasaivittathu Male : Kadhal penmai kattupattathu Kannil yaedho thattupattathu Female : Angangae paaraathae Paarththaalae paththikkum Male : Naan unnai thottaalae Naalellaam thiththikkum Female : Maalai thanthaal saelai sontham Male : Malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Female : Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku Female : Rosappoovil machcham irukku Raasa paarththaa achcham enakku Male : Idaiyai paarththaen thangam irukku Edaithaan paarkka ennam enakku Female : Mazhai vantha neraththil Kudaiyaaga vaa mama Male : Kudai ellaam kaanaathi Udaiyaaga vendaamaa Female : Bodhaiyaerum pothum mama Male : Malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku Female : Mazhai vizhuntha neraththula En maaraappum vizhunthuruchchu Maaraappu selaikkumaa Antha masakkai vanthuruchchu Male : Malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Female : Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : லலலலலல லலலலலா லலல்லலல லலலலலா…..ஆஆ… ஹேய் மல்லியப்பூ பூத்திருக்கு அது மழையில நனைஞ்சிருக்கு வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு அது மழையில நனைஞ்சுருக்கு வருஷமெல்லாம் காத்துருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : மழை விழுந்த நேரத்துல என் மாராப்பும் விழுந்துருச்சு மாராப்பு சேலைக்குமா அந்த மசக்கை வந்துருச்சு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு அது மழையில நனைஞ்சுருக்கு பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : ஈரச்சேலை ஓசையிட்டது யாரை இங்கே ஆசைவிட்டது ஆண் : காதல் பெண்மை கட்டுப்பட்டது கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது பெண் : அங்கங்கே பாராதே பார்த்தாலே பத்திக்கும் ஆண் : நான் உன்னைத் தொட்டாலே நாளெல்லாம் தித்திக்கும் பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம் ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு அது மழையில் நனைஞ்சுருக்கு பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : ரோசாப்பூவில் மச்சம் இருக்கு ராசா பார்த்தா அச்சம் எனக்கு ஆண் : இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு பெண் : மழை வந்த நேரத்தில் குடையாக வா மாமா ஆண் : குடை எல்லாம் காணாது உடையாக வேண்டாமா பெண் : போதையேறும் போதும் மாமா ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு அது மழையில நனைஞ்சுருக்கு வருஷமெல்லாம் காத்துருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : மழை விழுந்த நேரத்துல என் மாராப்பும் விழுந்துருச்சு மாராப்பு சேலைக்குமா அந்த மசக்கை வந்துருச்சு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு அது மழையில நனைஞ்சுருக்கு பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு