← Back

Ethanai Per Unakku Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Male : Eththanai per unakku nadaraja Eththanai per unakku nadaraja Enna vayathu solvaai yuvaraja…aa… Male : Eththanai per unakku nadaraja Male : Muthu tamil madurai somesa Muthu tamil madurai somesa Gangai muththamidum kaasi visuvesaa Kaththung kadal naagai sokkesaa Kaththung kadal naagai sokkesaa Ingae kaanbavai yaavum nee sarvesaa Male : Eththanai per unakku nadaraja Enna vayathu solvaai yuvaraja…aa… Male : Eththanai per unakku nadaraja Male : Maduraiyilae un manaivi meenaatchi Kasi karaiyinil un manaivi visalatchi Unnudan aval nadaththum arasatchi Intha ulagaththil enakku kankatchi Male : Viththu kullae mulaiththa sivalingam Viththu kullae mulaiththa sivalingam Unnai virumbi nindrorkku illai oru pangam Saththiya sabaiyaerum nyanamandram Aa…aah…aa….aa…. Saththiya sabaiyaerum nyanamandram Unnai thazhuvi kondae varuvaen neelakandam Chorus : Neelakandam thiru neelakandam Neelakandam thiru neelakandam Neelakandam thiru neelakandam Neelakandam thiru neelakandam
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா எத்தனை பேர் உனக்கு நடராஜா என்ன வயது சொல்வாய் யுவராஜா….ஆ….. ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா ஆண் : முத்துத் தமிழ் மதுரை சோமேசா முத்துத் தமிழ் மதுரை சோமேசா கங்கை முத்தமிடும் காசி விசுவேசா கத்துங் கடல் நாகை சொக்கேசா கத்துங் கடல் நாகை சொக்கேசா இங்கே காண்பவை யாவும் நீ சர்வேசா ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா என்ன வயது சொல்வாய் யுவராஜா….ஆ….. ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா ஆண் : மதுரையிலே உன் மனைவி மீனாட்சி காசிக் கரையினில் உன் மனைவி விசாலாட்சி உன்னுடன் அவள் நடத்தும் அரசாட்சி இந்த உலகத்தில் எனக்குக் கண்காட்சி ஆண் : வித்துக் குள்ளே முளைத்த சிவலிங்கம் வித்துக் குள்ளே முளைத்த சிவலிங்கம் உன்னை விரும்பி நின்றார்க்கு இல்லை ஒரு பங்கம் சத்திய சபையேறும் ஞானமன்றம் ஆ…ஆஹ்…..ஆ……ஆ…….. சத்திய சபையேறும் ஞானமன்றம் உன்னைத் தழுவிக் கொண்டே வருவேன் நீலகண்டம் குழு : நீலகண்டம் திரு நீலகண்டம் நீலகண்டம் திரு நீலகண்டம் நீலகண்டம் திரு நீலகண்டம் நீலகண்டம் திரு நீலகண்டம்