← Back

Sollap Pona Song Lyrics

Singer : S. V. Ponnusamy Music by : K. V. Mahadevan Male : Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Male : Nallatha pesi nallatha kettu Nallatha senjaath thappaa Konjam nallatha senjaath thappaa Male : Nallatha pesi nallatha kettu Nallatha senjaath thappaa Konjam nallatha senjaath thappaa Male : Kallaththanaththaiyum kalanthu pesa Kaththu kittaathaan madhippaa Kallaththanaththaiyum kalanthu pesa Kaththu kittaathaan madhippaa Male : Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Male : Kumbidum kaiyil kaththiyirukkum Maranthidaatahe thambi Idhai maranthidaathae thambi Male : Kumbidum kaiyil kaththiyirukkum Maranthidaatahe thambi Idhai maranthidaathae thambi Male : Unnai vaazhththum sollil vanjamirukkum Vizhunthidaathae nambi Unnai vaazhththum sollil vanjamirukkum Vizhunthidaathae nambi….nambi….nambi…. Male : Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Male : Naalu kaasu vachchirunthaaththaan Ulagam unnai madhikkum Intha ulagam unnai madhikkum Male : Naalu kaasu vachchirunthaaththaan Ulagam unnai madhikkum Intha ulagam unnai madhikkum Male : Nallaa vaazhnthu kettu ponaa Naayum paarththu sirikkum Nallaa vaazhnthu kettu ponaa Naayum paarththu sirikkum….sirikkum….sirikkum…. Male : Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan
பாடகர் : எஸ். வி. பொன்னுசாமி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் ஆண் : நல்லதப் பேசி நல்லதக் கேட்டு நல்லதச் செஞ்சாத் தப்பா கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா ஆண் : நல்லதப் பேசி நல்லதக் கேட்டு நல்லதச் செஞ்சாத் தப்பா கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா ஆண் : கள்ளத்தனத்தையும் கலந்து பேசக் கத்துக் கிட்டாதான் மதிப்பா… கள்ளத்தனத்தையும் கலந்து பேசக் கத்துக் கிட்டாதான் மதிப்பா… ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் ஆண் : கும்பிடும் கையில் கத்தியிருக்கும் மறந்திடாதே தம்பி இதை மறந்திடாதே தம்பி ஆண் : கும்பிடும் கையில் கத்தியிருக்கும் மறந்திடாதே தம்பி இதை மறந்திடாதே தம்பியோ ஆண் : உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும் விழுந்திடாதே நம்பி… உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும் விழுந்திடாதே நம்பி…நம்பி…நம்பி… ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் ஆண் : நாலு காசு வச்சிருந்தாத்தான் உலகம் உன்னை மதிக்கும் இந்த உலகம் உன்னை மதிக்கும் ஆண் : நாலு காசு வச்சிருந்தாத்தான் உலகம் உன்னை மதிக்கும் இந்த உலகம் உன்னை மதிக்கும் ஆண் : நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா நாயும் பார்த்துச் சிரிக்கும்…… நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா நாயும் பார்த்துச் சிரிக்கும்……சிரிக்கும்……சிரிக்கும்…… ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான்