← Back

En Gaanam Song Lyrics

Singers : Ilayaraja and Jency Anthony Music by : Ilayaraja Male : En gaanam indru arangaerum En sogam indru veliyaerum Ezhai sollai yaeno ketkavillai yaarum Indru endhan raagam vaanam varai pogum Male : En gaanam indru arangaerum Male : Naan thanimai paravai Siragondru nee thaa Oru poonjaramo malarndhidumae ho Paala vanathin pani mazhaiyae vaa Kodai veyilil kudai thara vaa Ini sangeetha maanaadu sandhosham en paadu Paadu thaalam podu Male : En gaanam indru arangaerum Male : Poo idhazhil nirangal varaindhadhu yaaro Manadhil uravai vidhaithadhu yaaro Female : Kanavin kanigal suvaithadho mogam Ninaivin viralgal sugam tharumo Iru kannodu nindraadum imai meedhu Sudugindra kanavu nenjil konjam Male : En gaanam indru arangaerum Indru endhan raagam vaanam varai pogum En gaanam…
பாடகர்கள் : இளையராஜா மற்றும் ஜென்சி அந்தோணி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என் கானம் இன்று அரங்கேறும் என் சோகம் இன்று வெளியேறும் ஏழை சொல்லை ஏனோ கேட்கவில்லை யாரும் இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும் ஆண் : என் கானம் இன்று அரங்கேறும் ஆண் : நான் தனிமை பறவை சிறகொன்று நீ தா ஒரு பூஞ்சருகு மலர்ந்திடுதே ஹோ….. பாலைவனத்தில் பனி மழையே வா கோடை வெய்யிலில் குடை தரவா இனி சங்கீத மாநாடு சந்தோஷம் என்பாடு பாடு தாளம் போடு ஆண் : என் கானம் இன்று அரங்கேறும் ஆண் : பூ இதழில் நிறங்கள் வரைந்தது யாரோ மனதில் உறவை விதைத்தது யாரோ பெண் : கனவின் கைகள் சுவைத்ததோ மோகம் நினைவின் நிழல்கள் சுகம் தருமோ இரு கண்ணோடு நின்றாலும் இமை மீது சுடுகின்ற கனவு நெஞ்சில் கொஞ்சம் ஆண் : என் கானம் இன்று அரங்கேறும் இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும் என் கானம்…….