← Back

Annai Bhoomi Song Lyrics

Singer : M. S. Vishwanathan Music by : M. S. Vishwanathan Male : Annai boomi endru mannai Vanangugirom Annai boomi endru mannai Vanangugirom Ponnai aval tharuvaal nellin maniyaaga Ponnai aval tharuvaal nellin maniyaaga Male : Kadhiror muzhamirukkum Kattadithaal kalamirukkum Kadhiror muzhamirukkum k Kattadithaal kalamirukkum Adhilor mani nellum yaar uzhaithar yena chollum Adhilor mani nellum yaar uzhaithar yena chollum Male : Varappae thalagaani Vaikkolae panju methai Marappae kidaiyaadhu maanam enum porvaiyundu Marappae kidaiyaadhu maanam enum porvaiyundu Male : Uzhaippae mooladhanam Urimai illaa ezhai janam Uzhaippae mooladhanam Urimai illaa ezhai janam Azhukkae udalil thaan adhanullae vellai manam Azhukkae udalil thaan adhanullae vellai manam Male : Annai boomi endru mannai Vanangugirom…
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம் அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம் பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக ஆண் : கதிர் ஓர் முழம் இருக்கும் கட்டி அடித்தால் கலம் இருக்கும் கதிர் ஓர் முழம் இருக்கும் கட்டி அடித்தால் கலம் இருக்கும் அதிலோர் மணி நெல்லும் யார் உழைத்தார் எனச் சொல்லும் அதிலோர் மணி நெல்லும் யார் உழைத்தார் எனச் சொல்லும் ஆண் : வரப்பே தலகாணி வைக்கோலே பஞ்சு மெத்தை மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு ஆண் : உழைப்பே மூலதனம் உரிமையில்லா ஏழை ஜனம் உழைப்பே மூலதனம் உரிமையில்லா ஏழை ஜனம் அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம் அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம் ஆண் : அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம்…….