← Back

Kannaana Kanne Song Lyrics

Singer : Sean Roldan Music by : Anirudh Ravichander Male : Kannaana kanne Nee kalangadhadi Kannaanaaaaa.. kanne Nee kalangadhadi Nee kalangadhadi Yaar pona.. yaar pona enna Yaar pona.. yaar pona.. Yaar pona enna Naan irupenadi Nee kalangadhadi Male : Oru ganam oru podhum Piriya koodadhey En uyire en uyire Nee azhuga koodadhey Nee kanda kanavu edhumey Kalaiya koodadhey Naan Iiukkum naal varaikkum Nee azhuga koodadhey Male : Kedachadha ezhakkuradhum Ezhandhadhu kedaikiradhum Adhukku pazhaguradhum Nyaayam dhaanadi… Kuduthadha edukkuradhum Vera onna kudukkuradhum Nadanthatha marakkuradhum Vazhakkam dhaanadi.. Male : Kannaana kanne nee kalangadhadi En uyiroda aadharam needhanadi.. Kannaana kanne nee kalangadhadi Yaar pona enna naan irupenadi..ohh Male : En veral idukkula Un veral kedakkanum Nasungura alavukku irukki Na pudikkanum Naan kanna thorakkaiyil Un mugam theriyanum Usurulla varaikkumae Unakkenna pudikkanum Kadal alai pola unkaal thottu orasi Kadal ulla poravan naan illa di Kadal manna pola un kaaloda otti Kara thaandum vara naan irupenadi Male : Kannaana kanne nee kalangadhadi En uyiroda aadharam needhanadi.. Kannaana kanne nee kalangadhadi Yaar pona enna naan irupenadi.. Male : Oru ganam oru podhum Piriya koodadhey En uyire en uyire Nee azhuga koodadhey Nee kanda kanavu edhumey Kalaiya koodadhey Naan Iiukkum naal varaikkum Nee azhuga koodadhey Nitham nitham nee odanjaa Otta vekka naan irukken Kitta vechu paathukuve Uyir vaazhurendi Pethavanga pona enna Sathamilla un ulagil Nitham oru mutham vekka than Uyir vaazhurendi
பாடகா் : சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : கண்ணான கண்ணே நீ கலங்காதடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி நீ கலங்காதடி யாா் போனா யாா் போனா என்ன யாா் போனா யாா் போனா யாா் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி ஆண் : ஒரு கணம் ஒரு போதும் பிாியகூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே ஆண் : கிடைச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்குறதும் அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி ஆண் : குடுத்தத எடுக்குறதும் வேற ஒன்ன குடுக்குறதும் நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி ஆண் : கண்ணான கண்ணே நீ கலங்காதடி என் உயிரோட ஆதாரம் நீ தானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி யாா் போனா என்ன நான் இருப்பேனடி ஆண் : என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும் நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும் நான் கண்ண தொறக்கையில் உன் முகம் தொியனும் உசுருள்ள வரைக்குமே உனக்கென்ன புடிக்கணும் ஆண் : கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி கடல் உள்ள போறவன் நான் இல்லடி கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி ஆண் : கண்ணான கண்ணே நீ கலங்காதடி என் உயிரோட ஆதாரம் நீ தானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி யாா் போனா என்ன நான் இருப்பேனடி ஆண் : ஒரு கணம் ஒரு போதும் பிாியகூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே ஆண் : நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா ஒட்ட வைக்க நான் இருக்கேன் கிட்ட வச்சு பாத்துக்கவே உயிா் வாழுரேண்டி பெத்தவங்க போனா என்ன சத்தமில்லா உன் உலகில் நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிா் வாழுரேண்டி