← Back

Manikuyil Isaikkuthadi Female Song Lyrics

Singers : Sasirekha and Minmini Music by : Ilayaraja Female : Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parakkudhadi Adi maanae mayanguvadhaeno Unai thaanae uruguvadhaeno Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa Both : Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parakkudhadi Female : Pallikkoodam mattam pottu Pandhu aada pogalaam Female : Pattaam poochi vaalai katti Pattanam thaan pogalaam Female : Kaagidhathil kappal vittu Kaiyai thatti aadalaam Female : Kaaval illaa thoppukkullae Vaettu pottu paakkalaam Female : Dhinam thorum aattam Vara vendaam vaattam Kummaalam endrum thaan Female : Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa Female : Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa Female : Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parakkudhadi Female : Adi maanae mayanguvadhaeno Unai thaanae uruguvadhaeno Female : Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa Female : Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa Both : Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parakkudhadi
பாடகர்கள் : சசிரேகா மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறக்குதடி அடி மானே மயங்குவதேனோ உனைத் தானே உருகுவதேனோ இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா இருவர் : மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறக்குதடி பெண் : பள்ளிக்கூடம் மட்டம் போட்டு பந்து ஆடப் போகலாம் பெண் : பட்டாம்பூச்சி வாலைக் கட்டி பட்டணம்தான் போகலாம் பெண் : காகிதத்தில் கப்பல் விட்டு கையைத் தட்டி ஆடலாம் பெண் : காவல் இல்லா தோப்புக்குள்ளே வேட்டு போட்டுப் பாக்கலாம் பெண் : தினம் தோறும் ஆட்டம் பெண் : வர வேண்டாம் வாட்டம் கும்மாளம் என்றும்தான் பெண் : இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா பெண் : இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா பெண் : மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறக்குதடி பெண் : அடி மானே மயங்குவதேனோ உனைத்தானே உருகுவதேனோ பெண் : இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா பெண் : இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா இருவர் : மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறக்குதடி