← Back

Ezhai Unakku Song Lyrics

Singer : A. R. Sheik Mohammed Music by : M. S. Vishwanathan Male : Ezhai unakkoru kaalam irukkudhu Soozhnilai kaidhiyae Kodum aasai manidhargal Aadum kayavargal Vaazhndhidum boomiyae Male : Ezhai unakkoru kaalam irukkudhu Soozhnilai kaidhiyae Kodum aasai manidhargal Aadum kayavargal Vaazhndhidum boomiyae Male : Anbu thangaiyum thunba thangaiyaai Odugiraal pinnae Ezhai annanum kozhai allavae Kaathiruppaai kannae Paasa poigaiyai naasam seidhavan Vesham poduraanae Vesham enbadhai vaazhkkai endru thaan Moodan namburaanae Male : Nalladhedhu kettadhedhu Nallavarkku solli kodu Katradhai nee kaiyil edu Vaa vaa thozhanae Male : Ezhai unakkoru kaalam irukkudhu Soozhnilai kaidhiyae Kodum aasai manidhargal Aadum kayavargal Vaazhndhidum boomiyae Male : Sattam enbadhu gettikkaaranin Kaiyil bommalaattam Dharumam enbadhu jeevan ulladhu Ariyum andha koottam Kaayam pattavan nyaayam ketpavan Vaazha vendum thaayae Kaala dhevan vaazha vaikkanum Vaazhthu kooru thaayae Male : Buthi undu sakthi undu Sathiyathil bakthi undu Vetri perum neram indru Vaa vaa thozhanae Male : Ezhai unakkoru kaalam irukkudhu Soozhnilai kaidhiyae Kodum aasai manidhargal Aadum kayavargal Vaazhndhidum boomiyae
பாடகர் : ஏ. ஆர். ஷேக் முஹம்மத் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஏழை உனக்கொரு காலம் இருக்குது சூழ்நிலைக் கைதியே கொடும் ஆசை மனிதர்கள் ஆடும் கயவர்கள் வாழ்ந்திடும் பூமியே ஆண் : ஏழை உனக்கொரு காலம் இருக்குது சூழ்நிலைக் கைதியே கொடும் ஆசை மனிதர்கள் ஆடும் கயவர்கள் வாழ்ந்திடும் பூமியே ஆண் : அன்புத் தங்கையும் துன்பத் தங்கையாய் ஓடுகிறாள் பின்னே ஏழை அண்ணனும் கோழை அல்லவே காத்திருப்பாய் கண்ணே பாசப் பொய்கையை நாசம் செய்தவன் வேஷம் போடுறானே வேஷம் என்பதை வாழ்க்கை என்றுதான் மூடன் நம்புறானே ஆண் : நல்லதெது கெட்டதெது நல்லவர்க்கு சொல்லிக் கொடு கற்றதை நீ கையில் எடு வா வா தோழனே ஆண் : ஏழை உனக்கொரு காலம் இருக்குது சூழ்நிலைக் கைதியே கொடும் ஆசை மனிதர்கள் ஆடும் கயவர்கள் வாழ்ந்திடும் பூமியே ஆண் : சட்டம் என்பது கெட்டிக்காரனின் கையில் பொம்மலாட்டம் தருமம் என்பது ஜீவன் உள்ளது அறியும் அந்தக் கூட்டம் காயம் பட்டவன் நியாயம் கேட்பவன் வாழ வேண்டும் தாயே கால தேவன் வாழ வைக்கணும் வாழ்த்து கூறு தாயே ஆண் : புத்தி உண்டு சக்தி உண்டு சத்தியத்தில் பக்தி உண்டு வெற்றி பெறும் நேரம் இன்று வா வா தோழனே ஆண் : ஏழை உனக்கொரு காலம் இருக்குது சூழ்நிலைக் கைதியே கொடும் ஆசை மனிதர்கள் ஆடும் கயவர்கள் வாழ்ந்திடும் பூமியே