← Back

Yele Ilangkiliye Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae Yaelae ilangiliyae ennaasai paingiliyae Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae Female : Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka Dheivamthaan thanthathu unnaiththaan ilangiliyae Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae Male : Kuzhalodum yaalodum isai ketta pothum Mazhalai un sol pola isai aavathaethu Kuzhalodum yaalodum isai ketta pothum Mazhalai un sol pola isai aavathaethu Female : Yaaradi unnai padaiththaar Annaiyum thanthaiyum illai Unnai en kaiyil koduththaar Dheivamaa nampavumillai Anbilae anpai inaiththu Vambugal seivathum enna Unmaithaan solladi Selvamae sirikkaathae Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae Female : Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae Alai veesum kadal pola tamil paadum kodiyae Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae Alai veesum kadal pola tamil paadum kodiyae Female : Moodadi vaasarkadhavai kangalthaan pattu vidumae Paadadi paasakkavithai nenjanthaan kettu vidumae Female : Endraikko ezhuthi vaiththaan Indraikku nadappathellaam Unmaithaan mullaiyae Ennaiyae naan maranthaen Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae Female : Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka Dheivamthaam thanthathu unnaiththaan ilangiliyae Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா பெண் : ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே பெண் : நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே….. பெண் : ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே பெண் : குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும் மழலை உன் சொல் போல இசை ஆவதேது குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும் மழலை உன் சொல் போல இசை ஆவதேது பெண் : யாரடி உன்னைப் படைத்தார் அன்னையும் தந்தையும் இல்லை உன்னை என் கையில் கொடுத்தார் தெய்வமா நம்பவுமில்லை அன்பிலே அன்பை இணைத்து வம்புகள் செய்வதும் என்ன உண்மைதான் சொல்லடி செல்வமே சிரிக்காதே பெண் : ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே பெண் : மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே பெண் : மூடடி வாசற்கதவை கண்கள்தான் பட்டு விடுமே பாடடி பாசக்கவிதை நெஞ்சந்தான் கெட்டு விடுமே பெண் : என்றைக்கோ எழுதி வைத்தான் இன்றைக்கு நடப்பதெல்லாம் உண்மை தான் முல்லையே என்னையே நான் மறந்தேன்………..