← Back

Vasantha Poongatre Konjam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Murari Female : Aariraroo aarirararoo aariraroo aariraroo Aariraroo aarira raroo aariraroo aariraroo Aariraro aariraro aariraroo Male : Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache Male : Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Male : Uravu paarkkum dharmam thorkkum Idhayam yerkaadhae hahahang Aa aa ha uravu paarkkum dharmam thorkkum Idhayam yerkaadhae ye ….. Male : dharumam paarkkum uravu thorkkum Ulagam yerkaadhae …thirumbhi paarkadhae Thendral kaatrae thirumbhi paaru Thanneer thedi thiriyum aaru Male : Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Male : Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae Varangal saabam madhangal dhesam Edhuvum theriyadhae…thuyaram ariyaadhae Deivam kodi irundha podhum Engae pochu enadhu vaanam Male : Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி பெண் : ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ… ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே…. ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு ஆண் : உறவு பார்க்கும் தருமம் தோற்கும் இதயம் ஏற்காதே…ஹாஹாஹங் ஆஆஹ்…உறவு பார்க்கும் தருமம் தோற்கும் இதயம் ஏற்காதே…ஏ ஏ ஏ ஆண் : தருமம் பார்க்கும் உறவு தோற்கும் உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே தென்றல் காற்றே திரும்பி பாரு தண்ணீர் தேடி திரியும் ஆறு…. ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு ஆண் : கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே வரங்கள் சாபம் மதங்கள் தேசம் எதுவும் தெரியாதே துயரம் அறியாதே தெய்வம் கோடி இருந்த போதும் எங்கே போச்சு எனது வானம் ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே…..