← Back

Engae Endru Povathu Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Engae endru povadhu Yaarai solli novadhu Yedho konjam vazhumbothae Thotru thotru saavadhu Male : Ratham ketkum peyidhu Raathiri pagalaai maayidhu Ooyvae illai ovvondragaaa Kooru potu kolludhu Male : Pirappadhae pilai Enum ili nilai Unmai illa naattil thavarudhae mazhai Dhinam varum pagai Male : Moolgugindrom setril Oor uyirukku ingae vilai enna Verum kanneer sindhi payan enna Dhinam naanum neeyum Kaanum kanavugal Karugi pogum nilai enna Male : Oru thiramai irundhal podhadha Idam thedi kondu vaaradha Indha lanjam oolal rendum ingae Ketta vaarthai aagathaaaa…..aa… Female : {Vazhi thedi alaigindrom Thaniyaaga valargindrom Thalaikeezhaai thirigindrom Dhisai theriyaamal thinarugirom} (2) Male : Satchigal maaruma Aatchigal maaruma Soolnilai maaruma Soolchigal maaruma Male : Ini naamum Oru dhaayam veesiyae Yenii yeranum Edhiri adi vaangi vaangi Oodi poganum Male : {Idhu valiyaal vaadiya kootamada Oru pudhithaana porattamada Idhu thedi sertha kootam illai Thaana serndha koottamada} Female : Theedhum nandrum Serndhae vaazhum oril Theeemai mattum oongi nirkum velai Kaatrum kooda kaasai ketkum kaalam Vandhaal enna naamum seiya koodum Male : Idhu thaana serndha koottamada Idhu thaana serndha koottamada Idhu thedi sertha kootam illai Thaana serndha koottam ada Male : Idhu valiyaal vaadiya kootamada Oru pudhithaana porattamada Idhu thedi sertha kootam illai Thaana serndha koottamada
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : எங்கே என்று போவது யாரை சொல்லி நோவது ஏதோ கொஞ்சம் வாழும்போதே தோற்று தோற்று சாவது ஆண் : ரத்தம் கேட்கும் பேய் இது ராத்திரி பகலாய் மாயிது ஓய்வே இல்லை ஒவ்வொன்றாக கூறு போட்டு கொல்லுது ஆண் : பிறப்பதே பிழை என்னும் இழி நிலை உண்மை இல்லா நாட்டில் தவறுதே மழை தினம் வரும் பகை ஆண் : மூழ்குகின்றோம் சேற்றில் ஒர் உயிருக்கு இங்கே விலை என்ன வெறும் கண்ணீர் சிந்தி பயன் என்ன தினம் நானும் நீயும் காணும் கனவுகள் கருகி போகும் நிலை என்ன ஆண் : ஒரு திறமை இருந்தால் போதாதா இடம் தேடி கொண்டு வாராதா இந்த லஞ்சம் ஊழல் ரெண்டும் இங்கே கெட்ட வார்த்தை ஆகாதா பெண் : { வழி தேடி அலைகின்றோம் தனியாக வளர்கின்றோம் தலைகீழாய் திரிகின்றோம் திசை தெரியாமல் திணறுகிறோம் } (2) ஆண் : சாட்சிகள் மாறுமா ஆட்சிகள் மாறுமா சூழ்நிலை மாறுமா சூழ்ச்சிகள் மாறுமா ஆண் : இனி நாமும் ஒரு தாயம் வீசியே ஏணி ஏறனும் எதிரி அடி வாங்கி வாங்கி ஓடி போகணும் ஆண் : { இது வலியால் வாடிய கூட்டமடா ஒரு புதிதான போராட்டமடா இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை தானா சேர்ந்த கூட்டமடா } ஆண் : தீதும் நன்றும் சேர்ந்தே வாழும் ஊரில் தீமை மட்டும் ஓங்கி நிற்கும் வேளை காற்றும் கூட காசை கேட்கும் காலம் வந்தால் என்ன நாமும் செய்ய கூடும் ஆண் : இது தானா சேர்ந்த கூட்டமடா இது தானா சேர்ந்த கூட்டமடா இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை தானா சேர்ந்த கூட்டமடா ஆண் : இது வலியால் வாடிய கூட்டமடா ஒரு புதிதான போராட்டமடா இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை தானா சேர்ந்த கூட்டமடா