← Back

Chellakutti Joraa Song Lyrics

Singers : Justin Prabhakaran and Prashanthini Music by : Justin Prabhakaran Male : Chellakkutti jora Minnikkittu pora Anga inga kaatti Minnal vittu poraa Male : Neththi potta paathu Ambu vittu poraa Nimmadhiyaa vaazhndhen Vambu vittu poraa Male : Sattunnu………… Jadaiya thiruppi pottaa Adhu pattadhum……… Uyira odaikkum thottaa Male : Sarkkaraiyaa sarkkaraiyaa Nikkiraa Enna buththikettu Suththivara veikiraa Chorus : Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Podei… Chorus : ………………………………….. Whistling : …………………………. Chorus : Hoi…hoi..hoi..hoi.. Whistling : …………………………. Chorus : ………………………………….. Male : Adiyae poonguyilae Thenamum kaathirudhen Idhuvum kaadhalunnu Naan virumbi thothirundhen Female : Thothaalum Thokkaamaponaa nee Pazhi naanaanen Indha kokku kitta Sikkikitta meen aanen Male : Sarkkaraiyaa sarkkaraiyaa Nikkiraa Enna buththikettu Suththivara veikiraa Chorus : Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Male : Chellakkutti jora Minnikkittu pora Anga inga kaatti Minnal vittu poraa Male : Neththi potta paathu Ambu vittu poraa Nimmadhiyaa vaazhndhen Vambu vittu poraa Male : Sattunnu………… Jadaiya thiruppi pottaa Adhu pattadhum……… Uyira odaikkum thottaa Male : Sarkkaraiyaa sarkkaraiyaa Nikkiraa Enna buththikettu Suththivara veikiraa Chorus : ……………………………
பாடகி : பிரசாந்தினி பாடகர் : ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : செல்ல குட்டி ஜோரா மின்னி கிட்டு போறா அங்க இங்க காட்டி மின்னல் விட்டு போறா ஆண் : நெத்தி பொட்ட பாத்து அம்பு விட்டு போறா நிம்மதியா வாழ்ந்தேன் வம்பு விட்டு போறா ஆண் : சட்டுன்னு ஜடைய திருப்பி போட்டா அது பட்டதும் உயிர ஒடைக்கும் தோட்டா ஆண் : சக்கரையா சக்கரையா நிக்கிறா என்ன புத்தி கெட்டு சுத்தி வர வைக்கிறா குழு : ……………………. குழு : ……………………. விஷ்லிங் : …………… குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் விஷ்லிங் : ……………. குழு : ……………………. ஆண் : அடியே பூங்குயிலே தினமும் காத்திருந்தேன் இதுவும் காதலுன்னு நான் விரும்பி தோத்திருந்தேன் பெண் : தோத்தாலும் தோக்காம போனா நீ பழி நானானேன் இந்த கொக்கு கிட்ட சிக்கி கிட்ட மீன் ஆனேன் ஆண் : சக்கரையா சக்கரையா நிக்கிறா என்ன புத்தி கெட்டு சுத்தி வர வைக்கிறா குழு : ……………………. ஆண் : செல்ல குட்டி ஜோரா மின்னி கிட்டு போறா அங்க இங்க காட்டி மின்னல் விட்டு போறா ஆண் : நெத்தி பொட்ட பாத்து அம்பு விட்டு போறா நிம்மதியா வாழ்ந்தேன் வம்பு விட்டு போறா ஆண் : சட்டுன்னு ஜடைய திருப்பி போட்டா அது பட்டதும் உயிர ஒடைக்கும் தோட்டா ஆண் : சக்கரையா சக்கரையா நிக்கிறா என்ன புத்தி கெட்டு சுத்தி வர வைக்கிறா குழு : …………………………..