← Back

The Farewell Song Lyrics

Singer : Sanjith Hedge Music by : Hiphop Tamizha Male : Pallikoodathula Paadam padichathilla Naanga natpu padichom Chinna vayasula Naanga azhuthathilla Onna sernthu sirichom Male : Kaasukkoru panjam vanthaalum Paasathikku panjamilla Dhinam dhinam sandai potaalum Nenjukulla vanjam illa Male : En nanbana pol yaarumillae Indha boomiyila En natpukuthaan eedae illae Indha boomiyila Male : Jaadhiyila bethamilla Natpukkulla En nanban irukkura varaiyila Enakku kavalai illai..haei Male : Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu Male : Ho oo oo aa aa aa Hoo oo oo hoo oo ooo Ho oo oo aa aa aa Hoo oo oo hoo oo ooo Male : Natpae thunai… Natpae thunai… Male : Rab baara rab baara Rab baara rab baara Chorus : Nanba vaada… Male : Rab baara rab baara raaa.. Hoo..oo…oo tariri raririrrariri ra ririra Ah haa Chorus : Nanba vaada… Male : Antha kalloori naatkalila Naanga college-u pogayila Patti thotti ellam vatti pottuduvom Tea kadai pothavae illai Male : City kulla set-um illai Engala pola Natpukkulla prechanai thaan Vanthathae illai Male : En nanbana pol yaarumillae Indha boomiyila En natpukuthaan eedae illae Indha boomiyila Male : Jaadhiyila bethamilla Natpukkulla En nanban irukkura varaiyila Enakku kavalai illai..haei Male : Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu Male : Ippo ellaam mudinji pochae En nenjil nyabagam aachae Ippo ellaam mudinji pochae En nenjil nyabagam aachae Male : Hoo oo oo hoo oo oo hoo oo Ennai machan-nu ini yaaru koopiduva Nanbaa thirumbi vaada Male : Natpae thunai… Natpae thunai…
பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ் இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : பள்ளிகூடத்துல பாடம் படிச்சதில்லை நாங்க நட்பு படிச்சோம் சின்ன வயசுல நாங்க அழுததில்லை ஒன்ன சேர்ந்து சிரிச்சோம் ஆண் : காசுக்கொரு பஞ்சம் வந்தாலும் பாசதிக்கு பஞ்சமில்லை தினம் தினம் சண்டை போட்டாலும் நெஞ்சுக்குள்ள வஞ்சம் இல்ல ஆண் : என் நண்பன போல் யாருமில்லை இந்த பூமியில என் நட்புக்குத்தான் ஈடே இல்லை இந்த பூமியில ஆண் : ஜாதியில்ல பேதமில்ல நட்புக்குள்ள என் நண்பன் இருக்குற வரையில எனக்கு கவலை இல்லை ஹேய் ஆண் : இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு ஆண் : ஹோ ஓ ஓ ஆ ஆ ஆ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆ ஆ ஆ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : நட்பே துணை…. நட்பே துணை…. ஆண் : …………………….. குழு : நண்பா வாடா ஆண் : …………………….. குழு : நண்பா வாடா ஆண் : அந்த கல்லூரி நாட்களில் நாங்க காலேஜ்ஜூ போகையில பட்டி தொட்டி எல்லாம் வட்டி போட்டுடுவோம் டீ கடை போதவே இல்லை ஆண் : சிட்டிக்குள்ள செட்டும் இல்லை எங்களை போல நட்புக்குள்ள பிரச்சனைதான் வந்ததே இல்லை ஆண் : என் நண்பனை போல் யாருமில்லை இந்த பூமியில என் நட்புக்குத்தான் ஈடே இல்லை இந்த பூமியில ஆண் : ஜாதியில்ல பேதமில்ல நட்புக்குள்ள என் நண்பன் இருக்குற வரையில எனக்கு கவலை இல்ல ஹேய் ஆண் : இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு ஆண் : இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ என்னை மச்சான்னு இனி யாரு கூப்பிடுவா நண்பா திரும்பி வாடா ஆண் : நட்பே துணை…. நட்பே துணை….