← Back

Manase Song Lyrics

Singers : Tippu and Swarnalatha Music by : Yuvan Shankar Raja Male : ……………………………… Male : { Manasae ila manasae Malarum poo manasae Manathil ninaipathellam Nadakum naal idhuvae } (2) Male : Oru sorkathilae idhu Uruvaana uravaa Illai sorkathayae ingu Uruvaakum uravaa Male : Aanandham alai modhum Kannil ennaalum { Kondaatam kummaalam Mannil eppodhum } (2) hey Male : Endrum santhosam Engum santhosam Vaanam varaikum adada Engal santhosam Male : Oru vayasu aanathu Pol inbam iruku { Oru kodi kaalam Vaazha aasai enaku } (2) hey Male : Oru naal pookalumthaan Thazhukena punnagaikum Sirikum manithanukae Sigaram kaathirukum Male : Poo mudhal pul varaikum Ovvondrum rasithidalaam Kuyilin kootukullae konja Naal vasithidalaam Male : Vaanavillai kandaal Nee vizhi imaikaadhae Adhu moonu nimisham thaan Adhai izhanthuvidaadhae Male : Vaanam varai ettum Engal vaazhthu sathamthaan Kaalam kai thattum ini Kaadhal nitham thaan hey Male : Vaanam varai ettum Engal vaazhthu sathamthaan Female : Aasai vandhaachae Aasai vandhaachae Nenju kullae thaan pudhu pudhu Aasai vandhaachae Female : Yedhedho kanavugal Thaan kannil vandhaachae Idhupol vaazhnthida thaan Aasai vandhaachae Male : Vaazhvil oru muraithaan Thirumana kolam varum Adada andru mudhal Aanandha kaalam varum Male : Ovvoru idhayathilum Thirumana nyaabagangal Aayul kaalam varai Irukum aanandhangal Male : Uravugal thaan endrum Ungal kooda varumae Andha uravugal thaan vandhaal Andha vaazhkai sugamae Male : Ulagathin Ulagathin selvanthan aana oruvan Oru latcham sonthangal sertha manithan Female : { Kaadhal nenjamae Kaadhal nenjamae Indru sernthidum azhagiya Kaadhal nenjamae Female : Nooraandu sernthiruka Vaazhthum nenjamae Vaazhvellam santhosam Vandhu konjumae } (2) Male : ………………………………….
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : …………………….. ஆண் : { மனசே இள மனசே மலரும் பூ மனசே மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும் நாள் இதுவே } (2) ஆண் : ஒரு சொர்க்கத்திலே இது உருவான உறவா இல்லை சொர்க்கத்தையே இங்கு உருவாக்கும் உறவா ஆண் : ஆனந்தம் அலை மோதும் கண்ணில் எந்நாளும் { கொண்டாட்டம் கும்மாளம் மண்ணில் எப்போதும் } (2) ஹே ஆண் : என்றும் சந்தோஷம் எங்கும் சந்தோஷம் வானம் வரைக்கும் அடடா எங்கள் சந்தோஷம் ஆண் : ஒரு வயசு ஆனது போல் இன்பம் இருக்கு { ஒரு கோடி காலம் வாழ ஆசை எனக்கு } (2) ஹே ஆண் : ஒரு நாள் பூக்களும் தான் தலுக்கென புன்னகைக்கும் சிரிக்கும் மனிதனுக்கே சிகரம் காத்திருக்கும் ஆண் : பூ முதல் புல் வரைக்கும் ஒவ்வொன்றும் ரசித்திடலாம் குயிலின் கூட்டுக்குள்ளே கொஞ்ச நாள் வசித்திடலாம் ஆண் : வானவில்லை கண்டால் நீ விழி இமைக்காதே அது மூணு நிமிஷம் தான் அதை இழந்து விடாதே ஆண் : வானம் வரை எட்டும் எங்கள் வாழ்த்து சத்தம் தான் காலம் கை தட்டும் இனி காதல் நித்தம் தான் ஹே ஆண் : வானம் வரை எட்டும் எங்கள் வாழ்த்து சத்தம் தான் பெண் : ஆசை வந்தாச்சே ஆசை வந்தாச்சே நெஞ்சுக்குள்ளே தான் புது புது ஆசை வந்தாச்சே பெண் : ஏதேதோ கனவுகள் தான் கண்ணில் வந்தாச்சே இது போல வாழ்ந்திட தான் ஆசை வந்தாச்சே ஆண் : வாழ்வில் ஒரு முறைதான் திருமண கோலம் வரும் அடடா அன்று முதல் ஆனந்த காலம் வரும் ஆண் : ஒவ்வொரு இதயத்திலும் திருமண ஞாபகங்கள் ஆயுள் காலம் வரை இருக்கும் ஆனந்தங்கள் ஆண் : உறவுகள் தான் என்றும் உங்கள் கூட வருமே அந்த உறவுகள் தான் வந்தால் அந்த வாழ்க்கை சுகமே ஆண் : உலகத்தின் … உலகத்தின் செல்வந்தன் ஆன ஒருவன் ஒரு லட்சம் சொந்தங்கள் சேர்த்த மனிதன் பெண் : { காதல் நெஞ்சமே காதல் நெஞ்சமே இன்று சேர்ந்திடும் அழகிய காதல் நெஞ்சமே பெண் : நூறாண்டு சேர்ந்திருக்க வாழ்த்தும் நெஞ்சமே வாழ்வெல்லாம் சந்தோஷம் வந்து கொஞ்சுமே } (2) ஆண் : ………………………..