← Back

Theeraa Ennaasai Song Lyrics

Theeraa Ennaasai Song Lyrics from “Election” Tamil film starring “Vijay Kumar and Preethi Asrani” in a lead role. This song was sung by “Kapil Kapilan” and the music is composed by “Govind Vasantha“. Lyrics works are penned by lyricist “Karthik Netha”. Singer : Kapil Kapilan Music by : Govind Vasantha Lyrics by : Karthik Netha Male : Theeraa ennaasai en osaigal nee Maaraa en vaazhkkai en vetgaigal nee Oo…oo….oo…oo… Male : Veyil kodai nee nee Mazhai paral nee nee vaanam nee Male : Eera paarvaigal thaalaattuthae Maarbil naan thoongavaa Paatha kolusaadum mellosaiyil Thallaadi thallaadi vaazhavaa Male : Vaasal vilakkil urugi odum oliyil Un mugam naan paarththu piththam yaeruthae Kaalai veyilil koonthal ularththum azhagil Karainthu karainthu poo poopean Kanavil athanai naan paarppaen Vaa….aaa….aa…. Male : Theeraa ennaasai en osaigal nee Maaraa en vaazhkkai en vetgaigal nee Oo…oo….oo…oo… Male : Veyil kodai nee nee nee Mazhai paral nee nee nee vaanam nee….
பாடகர் : கபில் கபிலன் இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : தீரா என்னாசை என் ஓசைகள் நீ மாறா என் வாழ்க்கை என் வேட்கைகள் நீ ஓஒ…..ஓஒ….ஓஒ…..ஓ…… ஆண் : வெயில் கொடை நீ நீ மழை பரல் நீ நீ வானம் நீ ஆண் : ஈர பார்வைகள் தாலாட்டுதே மார்பில் நான் தூங்கவா பாத கொலுசாடும் மெல்லோசையில் தள்ளாடி தள்ளாடி வாழவா ஆண் : வாசல் விளக்கில் உருகி ஓடும் ஒளியில் உன் முகம் நான் பார்த்து பித்தம் ஏறுதே காலை வெயிலில் கூந்தல் உலர்த்தும் அழகில் கரைந்து கரைந்து பூ பூப்பேன் கனவில் அதனை நான் பார்ப்பேன் வா….ஆஅ….ஆ…. ஆண் : தீரா என்னாசை என் ஓசைகள் நீ மாறா என் வாழ்க்கை என் வேட்கைகள் நீ ஓஒ…..ஓஒ….ஓஒ…..ஓ…… ஆண் : வெயில் கொடை நீ நீ நீ மழை பரல் நீ நீ நீ வானம் நீ…..