← Back

Rainbow Thiralil Song Lyrics

Singers : Silambarasan TR and Andrea Jeremiah Music by : Nivas K Prasanna Lyrics by : Arivarasu Humming : Hoo ooo ooo oo… Male : Rainbow thiralil Oru vannam kooduthae Mind blow kanavil Pudhu ennam moodhudhae Male : Heart-oh urugi Sadhurangam adudhae Naetro vilagi Pudhu indrum aanadhae Male : Sevaanam streetaai maarudhae Kadivaalam podaa kaalam ingae Aattam podudhae Ethirkaalam kaanal neeraodaiyaai Thottram kaanudhae Ini pogum dhooramae kankaanadhae Male : Thaththi thaththi thaavu da Idhu vettru theevadaa Nee ettuthikkum paaradaa Oli vattam thaanadaa Male : Thaththi thaththi thaavu da Idhu vettru theevadaa Nee ettuthikkum paaradaa Oli vattam thaanadaa Humming : Hooo ooo oo oo….. Female : Eye brow varigal Pudhu artham kaanudhae Cobra vizhiyil Thuli vetkam soozhudhae Female : Highway malaril Manam hijack aanadhae Ainthaam pulanil Oru train dhaan oodudhae Female : Ven megam vaccum aanadhae Thaniyaamal thaedal theeradhae Naan fortune modelae Adaiyaalam engum thedaadhae Female : Dhaegam statute polavae Oru mocktail mangaiyae Ini naan dhaanae Male : Thaththi thaththi thaavu da Idhu vettru theevadaa Nee ettuthikkum paaradaa Oli vattam thaanadaa Male : Thaththi thaththi thaavu da Idhu vettru theevadaa Nee ettuthikkum paaradaa Oli vattam thaanadaa Humming : Hooo ooo oooo… Female : Theerattum baaramae Ada thukkam edhukku Thaedattum google-ae Ulagaththai odhukku Male : Kaaiyathin verilae Thuli raththam irukku Nee nirkkum podhilae Adhu mutham enakku Male : Arugil neeyum vandhaal Yedhum bayam illai Adhai yaarukkum naan Solli kolvathillai Theriyaamal naanum vandhen Yedhu ellai Male : Thirakkaadha oru poottum dhaan Irukkadhu ini oottam dhaan Salikaatha oru nodikkooda Mani kaatum mullil maatithaan Male : Thirakkaadha oru poottum dhaan Irukkadhu ini oottam dhaan Salikaatha oru nodikkooda Thiri pattri kondaal vetri kondaattam
பாடகர்கள் : டி. ஆர். சிலம்பரசன் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : அறிவரசு முனகல் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : ரெயின்போ திரளில் ஒரு வண்ணம் கூடுதே மைண்ட் ப்லோவ் கனவில் புது எண்ணம் மோதுதே ஆண் : ஹார்ட்டோ உருகி சதுரங்கம் ஆடுதே நேற்றோ விலகி புது இன்றும் ஆனதே.. ஆண் : செவ்வானம் ஸ்ட்ரீட்டாய் மாறுதே கடிவாளம் போடா காலம் இங்கே ஆட்டம் போடுதே எதிர்காலம் கானல் நீரோடையாய் தோற்றம் காணுதே இனி போகும் தூரமே கண்காணாதே ஆண் : தத்தி தத்தி தாவுடா இது வெற்று தீவடா நீ எட்டுதிக்கும் பாரடா ஒளி வட்டம் தானடா ஆண் : தத்தி தத்தி தாவுடா இது வெற்று தீவடா நீ எட்டுதிக்கும் பாரடா ஒளி வட்டம் தானடா முனகல் : ஹோ ஓ ஓ ஓ பெண் : ஐ ப்ரோ வரிகள் புது அர்த்தம் காணுதே கோப்ரா விழியில் துளி வெட்கம் சூழுதே பெண் : ஹைவே மலரில் மனம் ஹைஜாக் ஆனதே ஐந்தாம் புலனில் ஒரு ட்ரைன்தா ஓடுதே பெண் : வெண் மேகம் வெக்கியூம் ஆனதே தனியாமல் தேடல் தீராதே நான் பார்ஜுன் மாடெல்லே அடயாளம் எங்கும் தேடாதே பெண் : தேகம் ஸ்டேட்ச் போலவே ஒரு மொக்டில் மங்கையே இனி நான்தானே.ஏ.. ஆண் : தத்தி தத்தி தாவுடா இது வெற்று தீவடா நீ எட்டுதிக்கும் பாரடா ஒளி வட்டம் தானடா ஆண் : தத்தி தத்தி தாவுடா இது வெற்று தீவடா நீ எட்டுதிக்கும் பாரடா ஒளி வட்டம் தானடா முனகல் : ஹோ ஓ ஓ ஓ பெண் : தீரட்டும் பாரமே அட துக்கம் எதுக்கு தேடட்டும் கூகுள்லே உலகத்தை ஒதுக்கு ஆண் : காயத்தின் வேரிலே துளி ரத்தம் இருக்கு நீ நிற்கும் போதிலே அது முத்தம் எனக்கு ஆண் : அருகில் நீயும் வந்தால் ஏதும் பயம் இல்லை அதை யாருக்கும் நான் சொல்லி கொள்வதில்லை தெரியாமல் நானும் வந்தேன் ஏது எல்லை ஆண் : திறக்காத ஒரு பூட்டும்தான் இருக்காது இனி ஓட்டம்தான் சலிக்காத ஒரு நொடிக்கூட மணி காட்டும் முள்ளில் மாட்டித்தான் ஆண் : திறக்காத ஒரு பூட்டும்தான் இருக்காது இனி ஓட்டம்தான் சலிக்காத ஒரு நொடிக்கூட திரி பற்றி கொண்டால் வெற்றி கொண்டாட்டம்