← Back

Adi Aathi Song Lyrics

Singers : Aalaap Raju and Santosh Hariharan Music by : D. Imman Male : Adi aathi Kannulla nooru kolam podura Veri yaethi Nenjaiyum keeri kooru podura Male : Kanna kuzhi azhagula Katti vachi enna adikkira Neththi mudi valaivula Motha elambaiyum murikkura Aiyaiyo nee enna aalakkura… Male : Adi aathi Kannulla nooru kolam podura Veri yaethi Nenjaiyum keeri kooru podura Male : ……………………………… Male : Kalanja thalaiya olunga seevuren Pudhusa mogathil powderum poosuren Nadaiyae maariduchae oiyaramaa Rail-um odiruchae nenjoramaa Male : Aruntha vaalu naan Adangi poguren Arumbu meesaiya Azhaga neevuren Aiyo ellaam unnaala thaanae Male : Adi aathi Kannulla nooru kolam podura Veri yaethi Male : …………………………………….. Male : Vayasu paiyan thaan kuzhanthai aaguren Thimira theruvil karagam aaduren Vasathi vandhathu pol naan aaguren Asaiyum soththa enakku neethaanguren Male : Tharaiya yeniya nenachi yeruren Elavu veettilum kavidhai pesuren Aiyo ellaam unnaala thaanae Unnaala thaanae….unnaala thaanae Male : Adi aathi Kannulla nooru kolam podura Veri yaethi Nenjaiyum keeri kooru podura Male : Kanna kuzhi azhagula Katti vachi enna adikkira Neththi mudi valaivula Motha elambaiyum murikkura Aiyaiyo nee enna aalakkura… Male : Adi aathi …..
பாடகர்கள் : ஆலப் ராஜு மற்றும் சந்தோஷ் ஹரிஹரன் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அடி ஆத்தி கண்ணுல்ல நூறு கோலம் போடுற வெறி ஏத்தி நெஞ்சையும் கீறி கூறு போடுற ஆண் : கன்னக்குழி அழகுல கட்டி வச்சி என்ன அடிக்கிற நெத்தி முடி வலைவுள மொத்த எலும்பையும் முறிக்குற ஐயையோ நீ என்ன ஆளாக்குற ஆண் : அடி ஆத்தி கண்ணுல்ல நூறு கோலம் போடுற வெறி ஏத்தி நெஞ்சையும் கீறி கூறு போடுற ஆண் : ………………………… ஆண் : கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன் புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன் நடையே மாறிடுச்சே ஒய்யாரமா ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா ஆண் : அருந்த வாலு நான் அடங்கி போகுறேன் அரும்பு மீசைய அழகா நீவுறேன் ஐயோ எல்லாம் உன்னாலதானே ஆண் : அடி ஆத்தி கண்ணுல்ல நூறு கோலம் போடுற வெறி ஏத்தி….. ஆண் : ………………………………… ஆண் : வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன் திமிரா தெருவில் கரகம் ஆடுறேன் வசதி வந்தது போல் நான் ஆகுறேன் ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன் ஆண் : தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன் எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன் ஐயோ எல்லாம் உன்னாலதானே உன்னாலதானே…..உன்னாலதானே ஆண் : அடி ஆத்தி கண்ணுல்ல நூறு கோலம் போடுற வெறி ஏத்தி நெஞ்சையும் கீறி கூறு போடுற ஆண் : கன்னக்குழி அழகுல கட்டி வச்சி என்ன அடிக்கிற நெத்தி முடி வலைவுள மொத்த எலும்பையும் முறிக்குற ஐயையோ நீ என்ன ஆளாக்குற ஆண் : அடி ஆத்தி……