← Back

Maalai Nilaa Vara Vendum Song Lyrics

Singers : T. A. Mothi and R. Balasaraswathi Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Female : Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Female : Ilanjodi kuyil inbamaai Koova vendum…aaa…aaa…aaa…aaa..aaa… Ilanjodi kuyil inbamaai Koova vendum…aaa…aaa…aaa…aaa..aaa… Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Female : Sunai neerin alai melae Ilavenil vilayaada vendumae…ae….ae… Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Female : Madhuvundu vandinam Idhamaaga reengaara Sruthi paadi vara vendum Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Male : Aaa….aaa….aaa….aaa… Haa…..aaa…aaa….aaa….. Undhan azhagundu … Undhan azhagundu … Endhan mana vandum Thudhi paadi vara vendum Both : Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum
பாடகர்கள் : டி. ஏ. மோதி மற்றும் ஆர். பாலசரஸ்வதி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் பெண் : மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் பெண் : இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க் கூவ வேண்டும்…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க் கூவ வேண்டும்…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் பெண் : சுனை நீரின் அலை மேலே இளவேனில் விளையாட வேண்டுமே…..ஏ…..ஏ….. மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் பெண் : மதுவுண்டு வண்டினம் இதமாக ரீங்கார ஸ்ருதி பாடி வரவேண்டும் மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…. ஹா…..ஆஅ……ஆஅ…..ஆஅ….. உந்தன் அழகுண்டு உந்தன் அழகுண்டு எந்தன் மன வண்டும் துதி பாடி வர வேண்டும் இருவர் : மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும்…. மாலை நிலா வர வேண்டும்