← Back

En Pattu En Pattu Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Heyy ehey heyy heyy Heyy eheyy eheyy heyyy Ahaa…aaa…aaa…. Male : En paatu en paatu Nenjinikkum poongaathu En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu Male : Un pozhudhu poganum Enako pozhappa paakanum Unnai pazhudhu paakanum Enakkullae azhuthu theekanum Adi maanae un nenjai Thuvaikkira raagamithu Male : En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu Male : Azhaagana maadathilae Vantha kili irandu Vantha kili irandu Athil aalolam paadi manam Nondha kili ondru Nondha kili ondru Male : Kaathirundha chinna kili Kaayam pattu kathuthadi Nethu vantha vannakili Nenja nenja kothuthadi Ila maanae… Thathalikum oththai kili Thaavudhadi vettu kili Nizhal thedum kili ingae Nijam kaanumaa Male : En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu Male : Un pozhudhu poganum Enako pozhappu paakanum Unnai pazhudhu paakanum Enakkullae azhudhu theekanum Adi maane un nenjai Thuvaikkira raagamithu Male : En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu Male : Aathoram velikatti Nandhavanam potten Naan nanthavanam potten Athil azhagaga malar sedigal Nattu vaithu valarthen Naan nattu vaithu valarthen Male : Poo malar vanthathellaam Puththam puthu vaasamadi Pooparikka vanthavalo Puthiyila mosamadi Adi maanae Male : Kaiyil ulla muththucharam Bathirama vachikkanum Oru noolu pirichaalum Urinthu odumae Male : En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu Male : Un pozhudhu poganum Enako pozhappu paakanum Unnai pazhudhu paakanum Enakkullae azhudhu theekanum Adi maane un nenjai Thuvaikkira raagamithu Male : En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹே… ஹேஹேஹே… ஹே… ஹேஹே… ஹே… ஹே… ஹே… ஹா ஹா… ஹா ஹா… ஹா ஹா… ஹா… ஆண் : என் பாட்டு என் பாட்டு…. நெஞ்சினிக்கும் பூங்காத்து…. என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு வந்த கிளி இரண்டு அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று நொந்த கிளி ஒன்று ஆண் : காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி இள மானே தத்தளிக்கும் ஒத்தை கிளி தாவுதடி வெட்டுக் கிளி நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன் நான் நந்தவனம் போட்டேன் அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன் நான் நட்டு வைத்து வளர்த்தேன் ஆண் : பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி அடி மானே கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சிக்கனும் ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்தோடுமே ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து