← Back

Uchi Vaguntheduthu Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and S.P. Sailaja Music by : Ilayaraja Male : { Uchi vagundheduthu pichipoo vacha kili Pacha mala pakathila meyudhunnu sonnaanga Meyudhunnu sonnadhila nyaamenna kannaathaa } (2) Female : Yea aareeraaro aareeraaro Aareeraareeraaro aareeraaro Aareeraaro aareeraaro aareeraaro aareeraaro Male : Pattula maadukatti paala karandhu vechaa Paal thirinji ponadhunnu sonnaanga Sonnavanga vaarthaiyila suthamilla adi Chinna kannu naanum adha othukala Male : Uchi vagundheduthu pichipoo vacha kili Pacha mala pakathila meyudhunnu sonnaanga Male : Vattu karupattiya vaasamulla rosaava Katterumbu mochadhunnu sonnaanga Kattukadha athanaiyum kattukadha adha Sathiyamaa namba manam othukala Male : Uchi vagundheduthu pichipoo vacha kili Pacha mala pakathila meyudhunnu sonnaanga Male : ………………………………………. Male : Pongaluku chengarumbu poovaana poongarumbu Sengaraiyaan thinnadhunnu sonnaanga Sengaraiyaan thinniruka naayamilla adi Chithakathi poovizhiyae nambavilla Male : { Uchi vagundheduthu pichipoo vacha kili Pacha mala pakathila meyudhunnu sonnaanga Meyudhunnu sonnadhila nyaamenna kannaathaa } (2)
பாடகி : எஸ்.பி. சைலஜா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா } (2) பெண் : யே ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆண் : பாட்டுல மாடுகட்டி பால கறந்து வெச்சா பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துகல ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க ஆண் : வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க கட்டுக்கதை அத்தனையும் கட்டுக்கதை அத சத்தியமா நம்ப மனம் ஒத்துகல ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க ஆண் : ………………………………. ஆண் : பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க செங்கரையான் தின்னிருக்க நியாமில்ல அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல ஆண் : { உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா } (2)