← Back

Ejamaan Petra Selvamae Song Lyrics

Ejamaan Petra Selvamae Song Lyrics from “Alli Petra Pillai” Tamil film starring “S. V. Sahasranamam, V. K. Ramasamy, K. S. Sarangapani, S. S. Rajendran, A. Karunanidhi, T. P. Muthulakshmi, Padmini and Priyadarshini” in a lead role. This song was sung by “G. Ramanathan” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : G. Ramanathan Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male : Ejamaan pettra selvamae Ejamaan pettra selvamae En chinna ejamaanae pasum ponnae En kannae azhaathae azhaathae Male : Ejamaan pettra selvamae En chinna ejamaanae pasum ponnae En kannae azhaathae azhaathae Male : Thangamae Naan thangamae unakkau thanthaiyillai Thondan enakku thalaivan illai Thangamae unakkau thanthaiyillai Thondan enakku thalaivan illai Anbulla annaikku tharaathae thollai Anbulla annaikku tharaathae thollai Annamae nee kel en sollai Azhaathae….azhaathae….ahzhaathae….azhaathae Male : Ejamaan pettra selvamae En chinna ejamaanae pasum ponnae En kannae azhaathae azhaathae Male : Thaai sollao thattaathae thambi Thanthaai predukkanum en thanga kambi Theeyavarodu nee seraathae nambirajaa Sevai seiven ennai maravaathae Male : Ejamaan pettra selvamae En chinna ejamaanae pasum ponnae En kannae azhaathae azhaathae Azhaathae azhaathae….
பாடகர் : ஜி. ராமரநாதன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : எஜமான் பெற்ற செல்வமே எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே பசும் பொன்னே என் கண்ணே அழாதே அழாதே…… ஆண் : எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே பசும் பொன்னே என் கண்ணே அழாதே அழாதே…… ஆண் : தங்கமே நான் தங்கமே உனக்குத் தந்தையில்லை தொண்டன் எனக்கு தலைவன் இல்லை தங்கமே உனக்குத் தந்தையில்லை தொண்டன் எனக்கு தலைவன் இல்லை அன்புள்ள அன்னைக்கு தராதே தொல்லை அன்புள்ள அன்னைக்கு தராதே தொல்லை அன்னமே நீ கேள் என் சொல்லை அழாதே……..அழாதே…….அழாதே……..அழாதே……. ஆண் : எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே பசும் பொன்னே என் கண்ணே அழாதே அழாதே…… ஆண் : தாய் சொல்லைத் தட்டாதே தம்பி தந்தை பேரெடுக்கணும் என் தங்கக் கம்பி தீயவரோடு நீ சேராதே நம்பிராஜா சேவை செய்வேன் என்னை மறவாதே தம்பி அழாதே……அழாதே……. ஆண் : எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே பசும் பொன்னே என் கண்ணே அழாதே அழாதே…… அழாதே அழாதே……