← Back

Thanniyilla Meenai Pole Song Lyrics

Singer : L. R. Eswari Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female : Paazhum vayirae nee pasikkaathu irunthaalae Yaezhai engalukku kavalai irukkaathae Kavalai irukkaathae…. Female : Thanniyillaa meenai pola Kanneeril naangal vaada Engalai yaen padaiththaano Female : Naalu velai pattinil Naan kidanthu paadugiren Engalai yaen padaiththaano En thangai aval kannil Engalai yaen padaiththaano En thangai aval kannil Oru gangaiyai naan kandaen Female : Thanniyillaa meenai pola Kanneeril nangal vaada Engalai yaen padaiththaanae Female : Naalu velai pattiniyil Naan kidanthu paadukiraen Engalai yaen padaiththaano… En thangai aval kannil Engalai yaen padaiththaano En thangai aval kannil Oru gangaiyai naan kandaen Female : Padippatharkku aasaippattu Paathiyilae niruththi vittaen Haan aaha haa aahaa haan aahaa haan… Female : Padippatharkku aasaippattu Paathiyilae niruththi vittaen Thangachiyai aalaakkuvaen Thaalaattu seeraattuvean Cholai malaraai ival malara Naan vaervai sinthi valarppaen Female : Thanniyillaa meenai pola Kanneeril nangal vaada Engalai yaen padaiththaanae Female : Naalu velai pattiniyil Naan kidanthu paadukiraen Engalai yaen padaiththaano… Female : Thoosu kooda aval kannil Vizhunthaalum naan azhuvaen Haan aahaa haa aahaa haa aaha haan Female : Thoosu kooda aval kannil Vizhunthaalum naan azhuvaen Kashtangalai naan sumakkiraen Kanneeril naan mithakkiraen Aval siriththaal naan sirippaen Aval azhuthaal naan azhuvaen Female : Thanniyillaa meenai pola Kanneeril nangal vaada Engalai yaen padaiththaanae Female : Naalu velai pattiniyil Naan kidanthu paadukiraen Engalai yaen padaiththaano… En thangai aval kannil Engalai yaen padaiththaano En thangai aval kannil Oru gangaiyai naan kandaen Heehmm heehmm heehmm heehmm heehmm mm
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : பாழும் வயிறே நீ பசிக்காது இருந்தாலே ஏழை எங்களுக்கு கவலை இருக்காதே கவலை இருக்காதே…… பெண் : தண்ணியில்லா மீனை போல கண்ணீரில் நாங்கள் வாட எங்களை ஏன் படைத்தானோ பெண் : நாலு வேளை பட்டினியில் நான் கிடந்து பாடுகிறேன் எங்களை ஏன் படைத்தானோ என் தங்கை அவள் கண்ணில் ஒரு கங்கையை நான் கண்டேன் என் தங்கை அவள் கண்ணில் ஒரு கங்கையை நான் கண்டேன் பெண் : தண்ணியில்லா மீனை போல கண்ணீரில் நாங்கள் வாட எங்களை ஏன் படைத்தானோ…. பெண் : நாலு வேளை பட்டினியில் நான் கிடந்து பாடுகிறேன் எங்களை ஏன் படைத்தானோ என் தங்கை அவள் கண்ணில் ஒரு கங்கையை நான் கண்டேன் என் தங்கை அவள் கண்ணில் ஒரு கங்கையை நான் கண்டேன் பெண் : படிப்பதற்கு ஆசைப்பட்டு பாதியிலே நிறுத்தி விட்டேன் ஹான் ஆஹா ஹா ஆஹா ஹான் ஆஹ ஹான்….. பெண் : படிப்பதற்கு ஆசைப்பட்டு பாதியிலே நிறுத்தி விட்டேன் தங்கச்சியை ஆளாக்குவேன் தாலாட்டி சீராட்டுவேன் சோலை மலராய் இவள் மலர நான் வேர்வை சிந்தி வளர்ப்பேன்….. பெண் : தண்ணியில்லா மீனை போல கண்ணீரில் நாங்கள் வாட எங்களை ஏன் படைத்தானோ…. பெண் : நாலு வேளை பட்டினியில் நான் கிடந்து பாடுகிறேன் எங்களை ஏன் படைத்தானோ பெண் : தூசு கூட அவள் கண்ணில் விழுந்தாலும் நான் அழுவேன் ஹான் ஆஹா ஹா ஆஹா ஹான் ஆஹ ஹான்….. பெண் : தூசு கூட அவள் கண்ணில் விழுந்தாலும் நான் அழுவேன் கஷ்டங்களை நான் சுமக்கிறேன் கண்ணீரில் நான் மிதக்கிறேன் அவள் சிரித்தால் நான் சிரிப்பேன் அவள் அழுதால் நான் அழுவேன் பெண் : தண்ணியில்லா மீனை போல கண்ணீரில் நாங்கள் வாட எங்களை ஏன் படைத்தானோ…. பெண் : நாலு வேளை பட்டினியில் நான் கிடந்து பாடுகிறேன் எங்களை ஏன் படைத்தானோ என் தங்கை அவள் கண்ணில் ஒரு கங்கையை நான் கண்டேன் என் தங்கை அவள் கண்ணில் ஒரு கங்கையை நான் கண்டேன் ஹீஹிம் ஹீஹிம் ஹீஹிம் ஹீஹிம் ஹீஹிம் ம்ம்