← Back

Unnai Solli Kutramillai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Unnai cholli kuttramillai Ennai cholli kuttramillai Unnai cholli kuttramillai Ennai cholli kuttramillai Kaalam seidha kolamadi Kadavul seidha kuttramadi Kadavul seidha kuttramadi Male : Unnai cholli kuttramillai Ennai cholli kuttramillai Unnai cholli kuttramillai Ennai cholli kuttramillai Kaalam seidha kolamadi Kadavul seidha kuttramadi Kadavul seidha kuttramadi Male : Mayanga vaitha kanniyarkku Manam mudikka idhayamillai Mayanga vaitha kanniyarkku Manam mudikka idhayamillai Ninaithu vaitha kadavulukku Mudithu vaikka naeramillai Ninaithu vaitha kadavulukku Mudithu vaikka naeramillai Male : Unnai cholli kuttramillai Ennai cholli kuttramillai Kaalam seidha kolamadi Kadavul seidha kuttramadi Kadavul seidha kuttramadi Male : Unakkenavaa naan pirandhaen Enakkenavaa nee pirandhaai Male : Unakkenavaa naan pirandhaen Enakkenavaa nee pirandhaai Kanakkinilae thavaru seidha Kadavul seidha kuttramadi Kanakkinilae thavaru seidha Kadavul seidha kuttramadi Male : Oru manadhai uranga vaithaan Oru manadhai thavikka vittaan… Oru manadhai uranga vaithaan Oru manadhai thavikka vittaan Iruvar meedhum kuttramillai Iraivan seidha kuttramadi Iruvar meedhum kuttramillai Iraivan seidha kuttramadi Male : Unnai cholli kuttramillai Ennai cholli kuttramillai Kaalam seidha kolamadi Kadavul seidha kuttramadi Kadavul seidha kuttramadi
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி ஆண் : மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை நினைத்து வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை நினைத்து வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி ஆண் : உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய் ஆண் : உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய் கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி ஆண் : ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதை தவிக்க விட்டான் ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதை தவிக்க விட்டான் இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி