← Back

Sorkamthan Sugam Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female : ………………….. Female : Sorkkamthaan sugam tharum Adhu dhinam varum vilaiyaattu Sonthaththil kalai kadal Unai anaiththathu uravaadu Female : Sorkkamthaan sugam tharum Adhu dhinam varum vilaiyaattu Sonthaththil kalai kadal Unai anaiththathu uravaadu Female : Aadham yaevaal kaalam thottae selvam periyathu Arivu thiramai nermai unmai adhilum siriyathu Irupporin inbam illaarkku yaedhu Irupporin inbam illaarkku yaedhu illaarai enni yaengaamal aadu Female : Nettru indru naalai endru kaalam pogattum Niththam niththam vaazhvil Nalla sorkkam thondrattum Female : Sorkkamthaan sugam tharum Adhu dhinam varum vilaiyaattu Sonthaththil kalai kadal Unai anaiththathu uravaadu Female : Angam engum thangam muththu anigal soodalaam Anthi vanthaal kattil meththai adhilae aadalaam Aanantha geetham kodaana kodi Aanantha geetham kodaana kodi Rajangam engae aadungal paadi Female : Deivam thantha ullam endrum Selvam saerkkavae Selvam konda nokkam endrum Vaazhkkai vaazhavae Female : Sorkkamthaan sugam tharum Adhu dhinam varum vilaiyaattu Sonthaththil kalai kadal Unai anaiththathu uravaadu Female : Sorkkamthaan sorkkamthaan….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : …………………………. பெண் : சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாட்டு சொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு….. பெண் : சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாட்டு சொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு….. பெண் : ஆதாம் ஏவாள் காலம் தொட்டே செல்வம் பெரியது அறிவு திறமை நேர்மை உண்மை அதிலும் சிறியது இருப்போரின் இன்பம் இல்லார்க்கு ஏது இருப்போரின் இன்பம் இல்லார்க்கு ஏது இல்லாரை எண்ணி ஏங்காமல் ஆடு பெண் : நேற்று இன்று நாளை என்று காலம் போகட்டும் நித்தம் நித்தம் வாழ்வில் நல்ல சொர்க்கம் தோன்றட்டும் பெண் : சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாட்டு சொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு….. பெண் : அங்கம் எங்கும் தங்கம் முத்து அணிகள் சூடலாம் அந்தி வந்தால் கட்டில் மெத்தை அதிலே ஆடலாம் ஆனந்த கீதம் கோடான கோடி ஆனந்த கீதம் கோடான கோடி ராஜாங்கம் எங்கே ஆடுங்கள் பாடி பெண் : தெய்வம் தந்த உள்ளம் என்றும் செல்வம் சேர்க்கவே செல்வம் கொண்ட நோக்கம் என்றும் வாழ்க்கை வாழவே….. பெண் : சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாட்டு சொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு….. பெண் : சொர்க்கம்தான் சொர்க்கம்தான்