← Back

Gilma Song Lyrics

Singers : Jonita Gandhi and Arjun Janya Music by : Arjun Janya Lyrics by : Viveka Male : Gilmaama neee Majaakku maaalu sokkumaa Nee sokkumaa Unnoda waacha-la naanu Lockkumaa lockkuma Lockkumaa lockkuma Unnoda waacha-la naanu Lockkumaa lockkuma Lockkumaa lockkuma Male : Gilmaama neee Majaakku maaalu sokkumaa Nee sokkumaa Unnoda waacha-la naanu Lockkumaa lockkuma Lockkumaa lockkuma Unnoda waacha-la naanu Lockkumaa lockkuma Lockkumaa lockkuma Female : Needhanda license kudukkura Nee yen da police-ah madakkura Engapoyi muttikuven naan Male : Gilmaama neee Majaakku maaalu sokkumaa Nee sokkumaa Unnoda waacha-la naanu Lockkumaa lockkuma Lockkumaa lockkuma Unnoda waacha-la naanu Lockkumaa lockkuma Lockkumaa lockkuma Male : Leftula pottu Rightula vaangi Innameri kooththu Female : Nightula thoonga Dhaavu theerudhu Paavam indha youth Male : Ainooru Style-la I love you sollikaaturen-di Female : My lover nee-nu Mount road-la banner poduren-da Male : Ae maina.. Adi maina En manasula poondhutta rain-ah Ae maina.. Adi maina En usurula oodura wine-ah Female : Naandhanda un mehboobaa…. Male : Gilmaama neee Majaakku maaalu sokkumaa Nee sokkumaa Unnoda waacha-la naanu Lockkumaa lockkuma Lockkumaa lockkuma Unnoda waacha-la naanu Lockkumaa lockkuma Lockkumaa lockkuma
பாடகர்கள் : ஜோனிட்டா காந்தி மற்றும் அர்ஜுன் ஜன்யா இசை அமைப்பாளர் : அர்ஜுன் ஜன்யா பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : கில்மா நீ மஜாக்கு மாலு சோக்குமா நீ சோக்குமா உன்னோட வாச்சா-ல நானு லாக்குமா லாக்குமா லாக்குமா லாக்குமா உன்னோட வாச்சா-ல நானு லாக்குமா லாக்குமா லாக்குமா லாக்குமா ஆண் : கில்மா நீ மஜாக்கு மாலு சோக்குமா நீ சோக்குமா உன்னோட வாச்சா-ல நானு லாக்குமா லாக்குமா லாக்குமா லாக்குமா உன்னோட வாச்சா-ல நானு லாக்குமா லாக்குமா லாக்குமா லாக்குமா பெண் : நீதாண்டா லைசென்ஸ் கொடுக்குற நீயேன்டே போலீஸ்-ஆ மடக்குறா எங்கபோயி முட்டிக்குவன் நான் ஆண் : கில்மா நீ மஜாக்கு மாலு சோக்குமா நீ சோக்குமா உன்னோட வாச்சா-ல நானு லாக்குமா லாக்குமா லாக்குமா லாக்குமா உன்னோட வாச்சா-ல நானு லாக்குமா லாக்குமா லாக்குமா லாக்குமா ஆண் : லெஃப்டுல போட்டு ரைட்டுல வாங்கி இன்னாமாறி கூத்து பெண் : நைட்டுல தூங்க தாவு தீருது பாவம் இந்த யூத் ஆண் : ஐநூறு ஸ்டைல்-ல ஐ லவ் யூ சொல்லிகாட்டுரேன்-டி பெண் : என் லவ்வரு நீ-னு மவுண்ட் ரோடு-ல பேனர் போடுறேன்-டா ஆண் : ஏ மைனா.. அடி மைனா என் மனசுல பூந்துட்டா ரெய்ன்-ஆ ஏ மைனா.. அடி மைனா என் உசுருல ஓடுற ஒயின்-ஆ நான்தாண்டா உன் மெஹபூபா…. ஆண் : கில்மா நீ மஜாக்கு மாலு சோக்குமா நீ சோக்குமா உன்னோட வாச்சா-ல நானு லாக்குமா லாக்குமா லாக்குமா லாக்குமா உன்னோட வாச்சா-ல நானு லாக்குமா லாக்குமா லாக்குமா லாக்குமா