← Back

Kattukkul Vettai Song Lyrics

Singer : Anitha Shaiq Music by : Alex Premnath Female : Kattukkulla vettaiyaadum koottam Maanai kandaal Thaanaga thullal podum aattam Female : Mullai poo pola endhan vaasam Unnai kandaal Meenaaga thudikkum endhan swaasam haa Female : Thunaiyaaga varuvaaiya Puyalaaga kalaivaayaa Mazhai pola muththam ittu Thottu thottu thottu vittu poo…. Female : Kattukkulla vettaiyaadum koottam Maanai kandaal Thaanaga thullal podum aattam Female : Jumbaa jumbaa Jumbala jumbala jumbaa Jumbaa jumbaa Jumbala jumbala jumbaa Female : Hmmm Female : Iravukkul saththam illai Nilavukkoo vetkkam illai Female : Ahaa Female : Kalavikkul kaamamindri Yethum illaiyae Female : Aaa aaa… Female : Vettaikkul veeram illai Ichchaikku pengal illai Female : Ahaa Female : Penmaikku kaadhal indri Yedhum illaiyae Female : Ada thunai irundhaal vettri Siru kaadhal pesum pattri Pudhu yudhtham seidhu Kaamam kolvomae..ae…ae…ae…. Female : Kattukkulla vettaiyaadum koottam Maanai kandaal Thaanaga thullal podum aattam Female : Hae lae..ullae ullae… Hoo ullae purrr…rrr…… Female : Hmmm Female : Kannukkul kaadhal illai Nenjukkul eeram illai Female : Ahaa Female : Achchathil utcham thoda Povadhillaiyae Female : Aa…aaa…. Female : Mazhai naalil verpadhillai Pani naalil poopadhillai Female : Ahaa.. Female : Thannichai nindraal pengal Thorpadhillaiyae Female : Idhu kadalaal inaiyum dhegam Pudhu puyalaai pogum mogam Thee patri kondaal neerum illaiyae..ae..ae…ae… Female : Kattukkulla vettaiyaadum koottam Maanai kandaal Thaanaga thullal podum aattam Female : Mullai poo pola endhan vaasam Unnai kandaal Meenaaga thudikkum endhan swaasam haa Female : Thunaiyaaga varuvaaiya Puyalaaga kalaivaayaa Mazhai pola muththam ittu Thottu thottu thottu vittu poo…. Female : Kattukkulla vettaiyaadum koottam Maanai kandaal Thaanaga thullal podum aattam
பாடகி : அனிதா ஷைக் இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத் பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம் மானைக் கண்டால் தானாக துள்ளல் போடும் ஆட்டம் பெண் : முல்லை பூ போல எந்தன் வாசம் பெண்ணை கண்டால் மீனாக துடிக்கும் எந்தன் சுவாசம் பெண் : துணையாக வருவாயா புயலாக கலைவாயா மழைபோல முத்தம்மிட்டு தொட்டு தொட்டு தொட்டு விட்டு போ…….. பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம் மானைக் கண்டால் தானாக துள்ளல் போடும் ஆட்டம் பெண் : ஜும்பா ஜும்பா ஜும்பல ஜும்பல ஜும்பா ஜும்பா ஜும்பா ஜும்பல ஜும்பல ஜும்பா பெண் : இரவுக்குள் சத்தம்மில்லை நிலவுக்கோ வெட்கம்மில்லை கலவைக்குள் காமமின்றி ஏதும் இல்லையே பெண் : ஆஅ ஆஆ…… பெண் : வேட்டைக்குள் வீரன் இல்லை இச்சைக்கு பெண்கள் இல்லை பெண் : ஆஆஹா பெண் : பெண்மைக்கு காதல் இன்றி ஏதும் இல்லையே பெண் : அட துணையிருந்தால் வெற்றி சிறு காதல் பேசும் பற்றி புது யுத்தம் செய்து காமம் கொள்வோமே பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம் மானைக் கண்டால் தானாக துள்ளல் போடும் ஆட்டம் பெண் : ஹே லே உல்லே உல்லேலே ஓஹோ உல்லே புர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்…….. பெண் : கண்ணுக்குள் காதல் இல்லை நெஞ்சுக்குள் ஈரம் இல்லை அச்சத்தில் உச்சம் தொடபோவதில்லை பெண் : அஹ்ஹா பெண் : மழைநாளில் வேர்ப்பதில்லை அதிகாலை பூப்பதில்லை பெண் : ஆஹ்ஹா பெண் : அன்னிசையில் இன்பம் துன்பம் தோற்பதில்லையே பெண் : இது கடலால் இணையும் தேகம் புது புயலாய் போகும் பூகம் இது பற்றிக்கொண்டால் நீரும் இல்லையே பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம் மானைக் கண்டால் தானாக துள்ளல் போடும் ஆட்டம் பெண் : முல்லை பூ போல எந்தன் வாசம் பெண்ணை கண்டால் மீனாக துடிக்கும் எந்தன் சுவாசம் ஆஹ ஹ்ம்ம் பெண் : துணையாக வருவாயா புயலாக கலைவாயா மழைபோல முத்தம்மிட்டு தொட்டு தொட்டு தொட்டு விட்டு போ……. பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம் மானைக் கண்டால் தானாக துள்ளல் போடும் ஆட்டம்