← Back

One Two Three Song Lyrics

Singers : Mano and K. S. Chitra Music by : Shankar Ganesh Chorus : ……………….. Female : One two three we are free Thallaadum apple tree Pengal ellaam avathaarangal aah Mannil minnum alangaarangal aah Munnum pinnum parivaarangal haah Engum engal adhigaarangal Chorus : ……………… Male : One two three we are free Thallaadum apple tree Pengal ellaam avathaarangal aah Mannil minnum alangaarangal aah Munnum pinnum parivaarangal aah Engum engal adhigaarangal Chorus : ……………… Male : Pattu poochchigal ellam padu soottula Chorus : Lala laala laa Male : Vattam poduthu ingae nadu roadla Chorus : Lala laala laa Male : Kaavalillaama kummaalam kondaattam Female : Azhagiya maampookkal chinna mainaakkal Azhagiya maampookkal chinna mainaakkal Aanantha bothaiyil aadidum maangal Male : One two three we are free Thallaadum apple tree Female : Pengal ellaam avathaarangal aah Mannil minnum alangaarangal aah Male : Munnum pinnum parivaarangal aah Engum engal adhigaarangal…. Chorus : ……………… Female : Thatti ketpathu yaaru namma rajjiyam Chorus : Lala laala laa Female : Achcham naanangal ellaam verum poojiyam Chorus : Lala laala laa Female : Vaazhvil vanthaachchu ullaasa nerangal Male : Ilamai kaalangal vanna kolangal Ilamai kaalangal vanna kolangal Vaalipa kaigalil naalaiya naatgal Female : One two three we are free Thallaadum apple tree Male : Pengal ellaam avathaarangal Female : Aah Male : Mannil minnum alangaarangal Female : Aah munnum pinnum parivaarangal Male : Aah Female : Engum engal adhigaarangal Male : Aah Chorus : ……………… Female : ……………… Male : ……………….
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : …………………… பெண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஹேய் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஹாஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்… குழு : ………………………………. ஆண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்… குழு : ………………………………. ஆண் : பட்டுப் பூச்சிகள் எல்லாம் படு சூட்டுல குழு : லல லால லா ஆண் : வட்டம் போடுது இங்கே நடு ரோட்டுல குழு : லல லால லா ஆண் : காவலில்லாம கும்மாளம் கொண்டாட்டம் பெண் : அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள் அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள் ஆனந்த போதையில் ஆடிடும் மான்கள் ஆண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண் : பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ் ஆண் : முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்… குழு : ………………………………. பெண் : தட்டிக் கேட்பது யாரு நம்ம ராஜ்ஜியம் குழு : லல லால லா பெண் : அச்சம் நாணங்கள் எல்லாம் வெறும் பூஜ்ஜியம் குழு : லல லால லா பெண் : வாழ்வில் வந்தாச்சு உல்லாச நேரங்கள் ஆண் : இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள் இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள் வாலிப கைகளில் நாளைய நாட்கள்…. பெண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ ஆண் : பெண்கள் எல்லாம் அவதாரங்கள் பெண் : ஆஹ் ஆண் : மண்ணில் மின்னும் அலங்காரங்கள் பெண் : ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆண் : ஆஹ் பெண் : எங்கும் எங்கள் அதிகாரங்கள்… ஆண் : ஆஹ் குழு : ………………………………. பெண் : ………………………… ஆண் : ………………………