← Back

Radhaikkor Kannan Vanthane Song Lyrics

Singers : Krishnamurthy and Asharamani Music by : Shankar Ganesh Female : Radhaikkor kannan vandhaanae Seethaikkor raaman nindraanae Radhaikkor kannan vandhaanae Seethaikkor raaman nindraanae Male : Nenjathil manjamae Naanundhaan thanjamae Nenjathil manjamae Naanundhaan thanjamae Ennenna innum undu sol sol sol Ennenna innum undu sol sol sol Male : Aasai konjum aaval kenjam podhaadhoo Aadum maeni paadum thaeni naanthaanoo Aasai konjum aaval kenjam podhaadhoo Aadum maeni paadum thaeni naanthaanoo Female : Medai ingae mannan engae thedathoo Mogam minjum dhegam konjam vaadathoo Medai ingae mannan engae thedathoo Mogam minjum dhegam konjam vaadathoo Male : Kaalangal nammai vaazhthattum Ingae maalaigal ondraai serkkattum Female : Haei haei haei haei Kaalangal nammai vaazhthattum Ingae maalaigal ondraai serkkattum Male : Haei haei haei haei Male : Radhaikkor kannan vandhaanae Female : Seethaikkor raaman nindraanae Male : Nenjathil manjamae Female : Naanundhaan thanjamae Male : Ennenna innum undu sol sol sol Ennenna innum undu sol sol sol Female : Vizhigal padarum vazhigal thodarum varuvaayoo Idhayam tharalam inimai peralaam tharuvaayoo Vizhigal padarum vazhigal thodarum varuvaayoo Idhayam tharalam inimai peralaam tharuvaayoo Male : Kaaman kanaigal paayum nilaigal puriyaadhoo Kaigal thazhuvum idaiyoo nazhuvum theriyaadhoo Kaaman kanaigal paayum nilaigal puriyaadhoo Kaigal thazhuvum idaiyoo nazhuvum theriyaadhoo Male : Mogathil yaavum moozhgattum Female : Aaanaal naanathai penmai kakkattum Male : Mogathil yaavum moozhgattum Female : Aaanaal naanathai penmai kakkattum Male : Radhaikkor kannan vandhaanae Female : Seethaikkor raaman nindraanae Male : Nenjathil manjamae Female : Naanundhaan thanjamae Male : Ennenna innum undu sol sol sol Ennenna innum undu sol sol sol
பாடகர்கள் : கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆஷாரமணி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ராதைக்கோர் கண்ணன் வந்தானே சீதைக்கோர் ராமன் நின்றானே ராதைக்கோர் கண்ணன் வந்தானே சீதைக்கோர் ராமன் நின்றானே ஆண் : நெஞ்சத்தில் மஞ்சமே நானுந்தன் தஞ்சமே என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல் என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல் ஆண் : ஆசை கொஞ்சும் ஆவல் கெஞ்சும் போதாதோ ஆடும் மேனி பாடும் தேனி நான்தானோ ஆசை கொஞ்சும் ஆவல் கெஞ்சும் போதாதோ ஆடும் மேனி பாடும் தேனி நான்தானோ பெண் : மேடை இங்கே மன்னன் எங்கே தேடாதோ மோகம் மிஞ்சும் தேகம் கொஞ்சம் வாடாதோ மேடை இங்கே மன்னன் எங்கே தேடாதோ மோகம் மிஞ்சும் தேகம் கொஞ்சம் வாடாதோ ஆண் : காலங்கள் நம்மை வாழ்த்தட்டும் இங்கே மாலைகள் ஒன்றாய் சேர்க்கட்டும் பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் காலங்கள் நம்மை வாழ்த்தட்டும் இங்கே மாலைகள் ஒன்றாய் சேர்க்கட்டும் ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : ராதைக்கோர் கண்ணன் வந்தானே பெண் : சீதைக்கோர் ராமன் நின்றானே ஆண் : நெஞ்சத்தில் மஞ்சமே பெண் : நானுந்தன் தஞ்சமே ஆண் : என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல் என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல் பெண் : விழிகள் படரும் வழிகள் தொடரும் வருவாயோ இதயம் தரலாம் இனிமை பெறலாம் தருவாயோ விழிகள் படரும் வழிகள் தொடரும் வருவாயோ இதயம் தரலாம் இனிமை பெறலாம் தருவாயோ ஆண் : காமன் கணைகள் பாயும் நிலைகள் புரியாதோ கைகள் தழுவும் இடையோ நழுவும் தெரியாதோ காமன் கணைகள் பாயும் நிலைகள் புரியாதோ கைகள் தழுவும் இடையோ நழுவும் தெரியாதோ பெண் : மோகத்தில் யாவும் மூழ்கட்டும் ஆனால் ஆண் : நாணத்தை பெண்மை காக்கட்டும்…. பெண் : மோகத்தில் யாவும் மூழ்கட்டும் ஆனால் ஆண் : நாணத்தை பெண்மை காக்கட்டும்…. ஆண் : ராதைக்கோர் கண்ணன் வந்தானே பெண் : சீதைக்கோர் ராமன் நின்றானே ஆண் : நெஞ்சத்தில் மஞ்சமே பெண் : நானுந்தன் தஞ்சமே ஆண் : என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல் என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்