← Back

Kollathey Kollathey Song Lyrics

Singer : Yazin Nizar Music by : Simon K King Male : Hmm mm mmm hmm mmm Hmm mmm mmm mm hmm mm Male : Kollathae kollathae kollathae Keeralgal nenjathil aaraathae Kannooram thee thoori pogaathae Muthathin eerangal kaayathae Male : Kadal naduvae thaagam endrae Udal nadungi ponathu ingae Perungkanavin thavanaigalil Dhinam unnai enni Male : Thaen mozhiyae….ae…hae… Naan thaniyae…..ae… Thaen mozhiyae….hae…hae… Naan thaniyae…..ae… Male : Kollathae kollathae kollathae Keeralgal nenjathil aaraathae Kannooram thee thoori pogaathae…ae.. Muthathin eerangal kaayathae Male : Kadal naduvae thaagam endrae Udal nadungi ponathu ingae Perungkanavin thavanaigalil Endrum endrum endrum…….mm.. Male : Thaniyae…..ae….. Thaniyae..ae….ae… Male : Nee illaa nerathil Kann moodum piraiyae Oliyum urainthae ponathu ingae Naan indri nee endrum Vaazhvathum pizhaiyae En kaadhal sarugaai aanathu ingae Male : Aadhooraa Nee thaanaa Dhoorangal por thaana…aa…aaa… Male : Valaigalil ingae Perungadal sirai Un kangalil ingae Naan irai Pirivenbathu illai Marakkavum illai Engu theduven …ennn.. Male : Thaen mozhiyae….ae…hae… Naan thaniyae…..ae… Thaen mozhiyae….hae…hae… Naan thaniyae…..ae… Male : Kollathae kollathae kollathae Keeralgal nenjathil aaraathae Kannooram thee thoori pogaathae…ae.. Muthathin eerangal kaayathae Male : Kadal naduvae thaagam endrae Udal nadungi ponathu ingae Perungkanavin thavanaigalil Dhinam unnai enni….ee…. Male : Thaniyae…..hae…..aa… Male : Thaen mozhiyae….ae…hae… Naan thaniyae…..hae..
பாடகர் : யாசின் நிசார் இசையமைப்பாளர் : சைமன் கே. கிங் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே கண்ணோரம் தீ தூரி போகாதே முத்தத்தின் ஈரங்கள் காயாதே ஆண் : கடல் நடுவே தாகம் என்றே உடல் நடுங்கி போனது இங்கே பெருங்கனவின் தவணைகளில் தினம் உன்னை எண்ணி ஆண் : தேன் மொழியே…ஏ…ஹே… நான் தனியே….ஏ…. தேன் மொழியே…ஏ…ஹே… நான் தனியே….ஏ…. ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே கண்ணோரம் தீ தூரி போகாதே…ஏ…. முத்தத்தின் ஈரங்கள் காயாதே ஆண் : கடல் நடுவே தாகம் என்றே உடல் நடுங்கி போனது இங்கே பெருங்கனவின் தவணைகளில் என்றும் என்றும் என்றும் ஆண் : தனியே….ஏ…… தனியே….ஏ….ஏ…. ஆண் : நீ இல்லா நேரத்தில் கண் மூடும் பிறையே ஒளியும் உறைந்தே போனது இங்கே நான் இன்றி நீ என்றும் வாழ்வதும் பிழையே என் காதல் சருகாய் ஆனது இங்கே ஆண் : ஆதூரா….. நீ தானா தூரங்கள் போர் தானா…ஆ….ஆஅ…. ஆண் : வலைகளில் இங்கே பெருங்கடல் சிறை உன் கண்களில் இங்கே நான் இறை பிரிவென்பது இல்லை மறக்காவும் இல்லை எங்கு தேடுவேன்…என்….. ஆண் : தேன் மொழியே…ஏ…ஹே… நான் தனியே….ஏ…. தேன் மொழியே…ஹே….ஹே… நான் தனியே….ஏ…. ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே கண்ணோரம் தீ தூரி போகாதே முத்தத்தின் ஈரங்கள் காயாதே ஆண் : கடல் நடுவே தாகம் என்றே உடல் நடுங்கி போனது இங்கே பெருங்கனவின் தவணைகளில் தினம் உன்னை எண்ணி ஆண் : தனியே….ஹே……ஆ….. ஆண் : தேன் மொழியே…ஏ…ஹே… நான் தனியே….ஹே….