← Back

Aathangaraiyil Oru Rosa Song Lyrics

Singers : P. Jayachandran and P. Susheela Music by : Ilayaraja Female Chorus : Haei… Male Chorus : Haa haei haa hoo haa hoo haei Male : Aatthangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichu Male : Konjam pakkathil vara sollichu Ennai paarthu rasikka sollichu Chorus : Aatthangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichu Male : Poovai parichaen ponnaaga ninaichaen Poo pola naan anaichaen Vaasamo ennai vaattudhu Oru vandaattam naan thavichaen Male : Nalla sandhanathu kaaleduthu Ennarugil nadakkaiyil Enni enni naan thudichaen Naan dhenam dhenam thookkatthai marandhaachu Manam un nenappil kalandhaachu Chorus : Aatthangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichu Female : Aadi perukku aiyaa un nenappu Aaraadha kadhakadhappu Aarumo manam thaerumo Idhu aaraatti un poruppu Female : Chinna kanni manam pinju manam Konji vandhu sirikkidhu enna idhu un rasippu Naan kanavil kanda sugam palichaachu Adhu nejamunnu therinjaachu Female : Aatthangaraiyil oru rasa chinna rasa Vandhu kanna chimitti ninnuchu Konjam kaiya pudikka sollichu Ennai katti anaikka sollichu Male Chorus : Thanananaa Female Chorus : Thandhaanaat thaanat Thandhananaana thandhananaana Thandhat thandhannaa Male Chorus : Thandhaanat thanananaa Female Chorus : Thandhaanaat thaanat Thandhananaana thandhananaana Thandhat thandhannaa Male : Aasa manasu ammaadi pudhusu Aalaana ilam vayasu Female : Aadhu dhinam paadudhu niram Vaadaadha pudhu sogusu Male : Muthu pallirukku muthazhagu sollirukku Mayakkudhu kattazhagu chiru vayasu Female : Nee mella mella punnagaiyil Kanni manam porukkaadhae Male Chorus : Aatthangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichu Female Chorus : Konjam kaiya pudikka sollichu Ennai katti anaikka sollichu Chorus : Thandhaanat thaana thandhannaa naa Thandhannaa naa Thaanaa thaanaanat thandhannaa naa Thaanaa thaanaanat thandhannaa naa
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் குழு : ஹேய்…. ஆண் குழு : ஹா ஹேய் ஹா ஹூ ஹா ஹூ ஹேய் ஆண் : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு ஆண் : கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு என்னைப் பார்த்து ரசிக்கச் சொல்லிச்சு குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு ஆண் : பூவைப் பறிச்சேன் பொன்னாக நினைச்சேன் பூப் போல நான் அணைச்சேன் வாசமோ என்னை வாட்டுது ஒரு வண்டாட்டம் நான் தவிச்சேன் ஆண் : நல்ல சந்தனத்துக் காலெடுத்து என்னருகில் நடக்கையில் எண்ணி எண்ணி நான் துடிச்சேன் நான் தெனம் தெனம் தூக்கத்தை மறந்தாச்சு மனம் உன் நெனப்பில் கலந்தாச்சு குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு பெண் : ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனப்பு ஆறாத கதகதப்பு ஆறுமோ மனம் தேறுமோ இது ஆறாட்டி உன் பொறுப்பு பெண் : சின்னக் கன்னி மனம் பிஞ்சு மனம் கொஞ்சி வந்து சிரிக்கிது என்ன இது உன் ரசிப்பு நான் கனவில கண்ட சுகம் பலிச்சாச்சு அது நெஜமுன்னு தெரிஞ்சாச்சு பெண் : ஆத்தங்கரையில் ஒரு ராசா சின்ன ராசா வந்து கண்ணச் சிமிட்டி நின்னுச்சு கொஞ்சம் கையப் புடிக்கச் சொல்லிச்சு என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு ஆண் குழு : தனனனா பெண் குழு : தந்தானாத் தானத் தந்தனனான தந்தனனான தந்தத் தந்தன்னா ஆண் குழு : தந்தானத் தனனனா பெண் குழு : தந்தானாத் தாரத் தந்தனனான தந்தனனான தந்தத் தந்தன்னா ஆண் : ஆசை மனசு அம்மாடி புதுசு ஆளான இளம் வயசு பெண் : ஆடுது தினம் பாடுது நிறம் வாடாத புது சொகுசு ஆண் : முத்துப் பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு மயக்குது கட்டழகுச் சிறு வயசு பெண் : நீ மெல்ல மெல்லப் புன்னகையில் கன்னி மனம் பொறுக்காதே ஆண் குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு பெண் குழு : கொஞ்சம் கையப் புடிக்க சொல்லிச்சு என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு குழு : தந்தானத் தான தந்தன்னா னா தந்தன்னா னா தானா தானானத் தந்தன்னா னா தானா தானானத் தந்தன்னா னா