← Back

Kangale Kangale Song Lyrics

Singer : P. B. Srinivas Music by : Vishwanathan-Ramamoorthy Male : Kangalae kangalae Kaadhal seivadhai vittu vidungal Kangalae kangalae Kaadhal seivadhai vittu vidungal Pengalae pengalae Vaalibarai konjam vaazha vidungal Pengalae pengalae Vaalibarai konjam vaazha vidungal Male : Nenjamae nenjamae Ninaippadhai ini mel niruthi vidu Manjamae manjamae Mayakkathai ini mel marandhu vidu Mayakkathai ini mel marandhu vidu Male : Kangalae kangalae Kaadhal seivadhai vittu vidungal Male : Vanjaga mangai koondhalil irukkum Malarukku ini mel manam vendaam Nandriyai marandha paavaiyar ini mel Yaarukkum maalai ida vendaam Yaarukkum maalai ida vendaam Male : Pengalae pengalae Vaalibarai konjam vaazha vidungal Male : Kallathai maraithu ullathai mayakkum Kannukku ini mel oli vendaam Kanniyar maeni ponniram kandu Kaadhalar kanneer vida vendaam Kaadhalar kanneer vida vendaam Male : Kangalae kangalae Kaadhal seivadhai vittu vidungal Kaadhal seivadhai vittu vidungal
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள் பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள் ஆண் : நெஞ்சமே நெஞ்சமே நினைப்பதை இனி மேல் நிறுத்தி விடு மஞ்சமே மஞ்சமே மயக்கத்தை இனி மேல் மறந்து விடு மயக்கத்தை இனி மேல் மறந்து விடு ஆண் : கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் ஆண் : வஞ்சக மங்கை கூந்தலில் இருக்கும் மலருக்கு இனி மேல் மணம் வேண்டாம் நன்றியை மறந்த பாவையர் இனி மேல் யாருக்கும் மாலை இட வேண்டாம் யாருக்கும் மாலை இட வேண்டாம் ஆண் : பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள் ஆண் : கள்ளத்தை மறைத்து உள்ளத்தை மயக்கும் கண்ணுக்கு இனி மேல் ஒளி வேண்டாம் கன்னியர் மேனி பொன்னிறம் கண்டு காதலர் கண்ணீர் விட வேண்டாம் காதலர் கண்ணீர் விட வேண்டாம் ஆண் : கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் காதல் செய்வதை விட்டு விடுங்கள்