← Back

Aasai Theera Pesa Vendum Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Humming : ……………………….. Female : Aasai theera pesa vendum Unnidathil… andharangalai Alli alli konja vendum Ivvidathil…. inba angangalai Male : Aasai theera pesa vendum Unnidathil… andharangalai Alli alli konja vendum Ivvidathil…. inba angangalai Sorga logathilae naamum nirkkum nerathilae Sorga logathilae naamum nirkkum nerathilae Male : Aasai theera pesa vendum Unnidathil… andharangalai Alli alli konja vendum Ivvidathil…. inba angangalai Female : Indha nattu makkalukku Inba yogam… vedha paarayanam Endha veetil paartha podhum Kaadhal mogam …pudhiya raamayanam Female : Naalu kangal paadugindra Anbin raagam endrum krishnanaarpanam Pudhiya raamayanam endrum krishnanaarpanam Maalai neram vandhaal Aanum pennum ondraai Anubhavikkum arpudhangal indha naatilae Female : Aasai theera pesa vendum Unnidathil… andharangalai Male : Alli alli konja vendum Ivvidathil…. inba angangalai Female : Sorga logathilae naamum nirkkum nerathilae Male : Naadu vittu naadu vandhu Paadi nirkkum …mega kootangalae Female : Kaadhdalarkku pookal thandhu Vaazha veikkum lilly thottangalae Male : Ondrupattau sondham konda Engalukkum anbu kattungale Female : Mega kootangale ingu anbu kattaungale Male : Pongugindra thanneer Female : Boomiyengum ondru Both : Kaadhal geetham dhesam engum ondrallavaa Male : Aasai theera pesa vendum Unnidathil… andharangalai Female : Alli alli konja vendum Ivvidathil…. inba angangalai Both : Sorga logathilae naamum nirkkum nerathilae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை ஆண் : ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே ஆண் : ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை பெண் : இந்த நாட்டு மக்களூக்கு இன்ப யோகம் வேத பாராயணம் எந்த வீட்டில் பார்த்த போதும் காதல் மோகம் புதிய ராமாயணம் பெண் : நாலு கண்கள் பாடுகின்ற அன்பின் ராகம் என்றும் கிருஷ்ணார்ப்பணம் புதிய ராமாயணம் – இங்கே மாலை நேரம் வந்தால் ஆணும் பெண்ணும் ஒன்றாய் அனுபவிக்கும் அற்புதங்கள் இந்த நாட்டிலே.. பெண் : ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை ஆண் : அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை பெண் : சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே ஆண் : நாடு விட்டு நாடு வந்து பாடி நிற்கும் மேகக்கூட்டங்களே பெண் : காதலருக்கு பூக்கள் தந்து வாழ வைக்கும் லில்லித் தோட்டங்களே ஆண் : ஒன்றுபட்டு சொந்தம் கொண்ட எங்களூக்கும் அன்பு காட்டுங்களே பெண் : மேகக்கூட்டங்களே இங்கு அன்பு காட்டுங்களே ஆண் : பொங்குகின்ற தண்ணீர் பெண் : பூமியெங்கும் ஒன்று இருவர் : காதல் கீதம் வேஷம் எங்கும் ஒன்றல்லவா ஆண் : ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை பெண் : அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை இருவர் : சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே