← Back

Un Nerukkam Song Lyrics

Singers : Chinmayi and Sid Sriram Music by : Ashwin Vinayagamoorthy Female : Ooo…ooooo…. Male : Ooo…uh… Female : Ooo…ooooo…. Male : Ooo…uh… Oh…aaa…aaah Female : Ooo…ooooo…. Male : Ooo…uh… Female : Un nerukkam.. Un nerukkam.. Vaazhum varaiyil.. Nenjil irukkum Female : Un mayakkam.. Undhan mayakkam.. Ullukullae.. Uyirai iyakkum Female & Male : Un madiyilae.. En iravai serpen Male : Ooo…oo… Female : Andhiravilae.. Male : Aaa…aaa…. Female : Nam idhayam korpen Male : Ooo…oo… Male : Poovin magal neeyadi Kaatrin magan naanadi Serndhae kadhai pesalaam Undhan siragugal ini ivan.. Thaaimadi Male & Female : Poovin magal neeyadi Kaatrin magan naanadi Serndhae kadhai pesalaam Undhan siragugal ini ivan.. Thaaimadi Ooo….ooo….aaa…. Female : Ooo….ooo……ooo….ooo…. Male & Female : Yaar pirippaar Naam namai Kaadhalae dhaan.. Thozhamai.. Male : Enakkena nee dhaan.. Male & Female : Irukkum pozhudhu Male : Iruvarum tholaithom Male & Female : Thanimaiyae.. Male : Idam porul paarthu.. Male & Female : Pazhagum pozhudhu Male : Idhalgalil edho.. Male & Female : Inimaiyae.. Male & Female : Naatkurippil.. Naan ezhudhum kavidhai nee.. Female : Ooo….ooo……ooo….ooo…. Male : Oo…aaa…. Female : Ooo….ooo……ooo….ooo…. Male : Aaaa…aaaa… Female : Ooo….ooo……ooo….ooo…. Male : Un nerukkam.. Female : Nerukkam Male : Un nerukkam.. Vaazhum varaiyil.. Nenjil irukkum Male : Un mayakkam.. Female : Mayakkam.. Male : Undhan mayakkam.. Ullukullae.. Uyirai iyakkum Male : Un madiyilae.. ae… En iravai serpen..ae Andhiravile.. ae… Nam idhayam korpen..ae… Male : Poovin magal neeyadi (Neeyadi) Kaatrin magan naanadi..yeh yeh yeh Serndhae kadhai pesalaam (Pesalaam) Undhan siragugal ini ivan.. Thaaimadi Female : Hmmm…mmmm..mmm..mm.. (Overlapping) Male & Female : Poovin magal neeyadi Kaatrin magan naanadi Serndhae kadhai pesalaam Undhan siragugal ini ivan.. Thaaimadi Female : Hmmm….mm…. Male : Aaaa….aaa…aaa….
பாடகி : சின்மயி பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : அஷ்வின் விநாயகமூர்த்தி பெண் : ஓஓஓ ஓஓஓஓ ஆண் : ஓஓஓ உ …. பெண் : ஓஓஓ ஓஓஓஓ ஆண் : ஓஓஓ உ …. ஓ ஆஆ ஆஆ பெண் : ஓஓஓ ஓஓஓஓ ஆண் : ஓஓஓ உ …. பெண் : உன் நெருக்கம் உன் நெருக்கம் வாழும் வரையில் நெஞ்சில் இருக்கும் பெண் : உன் மயக்கம் உந்தன் மயக்கம் உள்ளுக்குள்ளே உயிரை இயக்கும் பெண் & ஆண் : உன் மடியிலே என் இரவை சேர்ப்பேன் ஆண் : ஓஓஓ ஓஓ பெண் : அந்திரவிலே ஆண் : ஆஆ ஆஆ பெண் : நம் இதயம் கோர்ப்பேன் ஆண் : ஓஓஓ ஓஓ ஆண் : பூவின் மகள் நீயடி காற்றின் மகன் நானடி சேர்ந்தே கதை பேசலாம் உந்தன் சிறகுகள் இனி இவன் தாய்மடி ஆண் & பெண் : பூவின் மகள் நீயடி காற்றின் மகன் நானடி சேர்ந்தே கதை பேசலாம் உந்தன் சிறகுகள் இனி இவன் தாய்மடி ஓஓஓ ஓஓஓ ஆஆ பெண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஆண் & பெண் : யார் பிரிப்பார் நாம் நமை காதலே தான் தோழமை ஆண் : எனக்கென நீ தான் ஆண் & பெண் : இருக்கும் பொழுது ஆண் : இருவரும் தொலைத்தோம் ஆண் & பெண் : தனிமையே ஆண் : இடம் பொருள் பார்த்து ஆண் & பெண் : பழகும் பொழுது ஆண் : இதழ்களில் ஏதோ ஆண் & பெண் : இனிமையே ஆண் & பெண் : நாட் குறிப்பில் நான் எழுதும் கவிதை நீ பெண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஆண் : ஓஓ ஆஆ பெண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஆண் : ஆஆ ஆஆ பெண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஆண் : உன் நெருக்கம் பெண் : நெருக்கம் ஆண் : உன் நெருக்கம் வாழும் வரையில் நெஞ்சில் இருக்கும் ஆண் : உன் மயக்கம் பெண் : மயக்கம் ஆண் : உந்தன் மயக்கம் உள்ளுக்குள்ளே உயிரை இயக்கும் ஆண் : உன் மடியிலே என் இரவை சேர்ப்பேன் அந்திரவிலே நம் இதயம் கோர்ப்பேன் ஆண் : பூவின் மகள் நீயடி (நீயடி) காற்றின் மகன் நானடி யே யே யே சேர்ந்தே கதை பேசலாம் (பேசலாம்) உந்தன் சிறகுகள் இனி இவன் தாய்மடி பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஆண் & பெண் : பூவின் மகள் நீயடி காற்றின் மகன் நானடி சேர்ந்தே கதை பேசலாம் உந்தன் சிறகுகள் இனி இவன் தாய்மடி பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ