← Back

Aasaiyin Oonjalil Song Lyrics

Singers : Jikki and A. P. Komala Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Humming : ………………….. Female : Aasaiyin oonjalil aadiduvom Aasaiyin oonjalil aadiduvom Aadiduvom paadiduvom Anbu seravae amaidhi kanave Female : Aasaiyin oonjalil aadiduvom Aadiduvom paadiduvom Anbu seravae amaidhi kanave Aasaiyin oonjalil aadiduvom Female : Udhaviya thendral alaiyaale Oviya jaalam malaraale Female : Udhaviya thendral alaiyaale Oviya jaalam malaraale Female : Amudham paaivadhu polae Aruvi maamali melae Amudham paaivadhu polae Aruvi maamali melae Inimai konjidum naalae Inimai konjidum naalae Female : Idhayam niraiyum inbam adhanaale Aasaiyin oonjalil aadiduvom Female : Pala pala mogana pannale Paravaigal paadudhu paamaaalai Female : Pala pala mogana pannale Paravaigal paadudhu paamaaalai Female : Velli odaiyin melae Thullum meengalai polae Velli odaiyin melae Thullum meengalai polae Ullam inburum velai Ullam inburum velai Female : Ulagae anbil malarndhidum solai Both : Aasaiyin oonjalil aadiduvom Aadiduvom paadiduvom Anbu seravae amaidhi kanave Aasaiyin oonjalil aadiduvom
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் முனகல் : ……………. பெண் : ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம் ஆடிடுவோம் பாடிடுவோம் அன்பு சேரவே அமைதி காணவே ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்…… பெண் : ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம் ஆடிடுவோம் பாடிடுவோம் அன்பு சேரவே அமைதி காணவே ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்…… பெண் : உலவிய தென்றல் அலையாலே ஓவிய ஜாலம் மலராலே பெண் : உலவிய தென்றல் அலையாலே ஓவிய ஜாலம் மலராலே பெண் : அமுதம் பாய்வது போலே அருவி மாமலை மேலே அமுதம் பாய்வது போலே அருவி மாமலை மேலே இனிமை கொஞ்சிடும் நாளே இனிமை கொஞ்சிடும் நாளே பெண் : இதயம் நிறையும் இன்பமதனாலே ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம் பெண் : பலபல மோகனப் பண்ணாலே பறவைகள் பாடுது பாமாலை பெண் : பலபல மோகனப் பண்ணாலே பறவைகள் பாடுது பாமாலை பெண் : வெள்ளி ஓடையின் மேலே துள்ளும் மீன்களைப் போலே வெள்ளி ஓடையின் மேலே துள்ளும் மீன்களைப் போலே உள்ளம் இன்புறும் வேளை உள்ளம் இன்புறும் வேளை பெண் : உலகே அன்பில் மலர்ந்திடும் சோலை இருவர் : ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம் ஆடிடுவோம் பாடிடுவோம் அன்பு சேரவே அமைதி காணவே ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்……