← Back

En Kaadhal Theeye Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Harris Jayaraj Male : En kaadhal thee Thee vaasam nee Kann paarthom vaa Kai serppom vaa Male : Pala uyirgal yeriyum Udalgal maariyum Payanappaduvathu kaadhal Kaadhal saadhal Male : Kaadhal saadhal Rendum ondru Enna vindhaiyadi Andha sorgam poga Rendum vendum Kannae unmaiyadi Male : Kaadhal saadhal Rendum ondru Enna vindhaiyadi Andha sorgam poga Rendum vendumadi Male : En kaadhal thee Thee vaasam nee Kann paarthom vaa Kai serppom vaa Whistling : ………………. Male : Udalgal irandum serum mun Ullam irandum serumae Udalin vazhiyae uyirai thoduvathu Kaadhalae Male : Idhayam irandum dhooram thaan Idhazhgal naangum arugil thaan Idhazhgal vazhiyae idhayam thoduvathu Kaadhalae Male : Oosi podum rendu kangalil Uyirai kudithaval nee Uyaram kaattum pookkal irandinil Ulagai udaippaval nee Male : Kaadhal saadhal Rendum ondru Enna vindhaiyadi Andha sorgam poga Rendum vendum Kannae unmaiyadi Chorus : Kaadhal saadhal Rendum ondru Enna vindhaiyadi Andha sorgam poga Rendum vendumadi Male : Ulagil kaadhal pazhaiyathu Uttra pozhuthae pudhiyathu Ellaa nilathum ellaa pozhuthum Nigazhvathu Male : Ulagin neruppu kaadhalae Uyiril iruppu kaadhalae Unmai kaadhal ulagai vidavum Periyathu Male : Kurinji mullai marutham neithalin Kulungum poovithuvae Paalai veyililum kaanal veliyilum Padarum nizhal ithuvae Chorus : Kandaar mayangum Vandaar malarae Nindror mozhi solladi Un pinnae piranthu Munnae valarnthathu Ennae sezhumaiyadi Male & Chorus : Un pinnae piranthu Munnae valarnthathu Ennae sezhumaiyadi Male : Adhai moththam eduthu Siththam thudikkuthadi Male : Penn paavaai vaa Chorus : Penn paavaai vaa Male : Kann paavaai vaa Chorus : Kann paavaai vaa Male : Sengodaai vaa Chorus : Sengodaai vaa Male : Senthaenaai vaa Chorus : Senthaenaai vaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : என் காதல் தீ… தீ வாசம் நீ… கண் பார்த்தோம் வா… கை சேர்ப்போம் வா… பல உயிர்கள் எரியும் உடல்கள் மாறியும் பயனப்படுவது காதல் ஆண் : காதல் சாதல் காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி ஆண் : காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டுமடி ஆண் : என் காதல் தீ… தீ வாசம் நீ… கண் பார்த்தோம் வா… கை சேர்ப்போம் வா… ஆண் : உடல்கள் இரண்டும் சேரும் முன் உள்ளம் இரண்டும் சேருமே உடலின் வலியை உயிரை தொடுவது காதலே ஆண் : இதயம் இரண்டு்ம் தூரம்தான் இதழ்கள் நான்கும் அருகில்தான் இதழ்கள் வலியே இதயம் தொடுவது காதலே ஆண் : ஊசி போதும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவள் நீ உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகை உடைப்பவள் நீ ஆண் : காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி குழு : காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி ஆண் : உலகில் காதல் பழையது உற்ற பொழுதே புதியது எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது…. ஆண் : உலகின் நெருப்பு காதலே உயிரில் இருப்பு காதலே உண்மை காதல் உலகைவிடவும் பெரியது ஆண் : குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குளுங்கும் பூவிதுவே பாலை வெயிலிலும் கானல் வெளியிலும் படரும் நிழில் இதுவே குழு : கண்டார் மயங்கும் வண்டார் மலரே நின்றோர் மொழி சொல்லடி உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி ஆண் மற்றும் குழு : உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி ஆண் : அதை முத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி ஆண் : பெண் பாவாய் வா… குழு : பெண் பாவாய் வா… ஆண் : கண் பாவாய் வா… குழு : கண் பாவாய் வா… ஆண் : செங்கோளாய் வா… குழு : செங்கோளாய் வா… ஆண் : செந்தேனாய் வா… குழு : செந்தேனாய் வா…