← Back

Uravugal Thodarkathai Song Lyrics

Singer : K.J. Yesudas Music by : Ilayaraja Male : Uravugal thodarkathai Unarvugal sirukathai Oru kadhai endrum mudiyalaam Mudivilum ondru thodaralaam Ini ellaam sugamae…. Male : Un nenjilae bhaaram Unakaaghavae naanum Sumai thaanghiyaai thaanguven Male : Un kangalin oram Edharkaaghavo eeram Kanneerai naan maatruven Vethanai theeralaam Verum pani vilagalam Venmeghamae pudhu azhagilae Naanum inaiyalam Male : Uravugal thodarkathai Unarvugal sirukathai Oru kadhai endrum mudiyalaam Mudivilum ondru thodaralaam Ini ellaam sugamae…. Male : Vaazhvenbatho geetham Valargindratho naadham Naal ondrilum aanantham Male : Nee kandatho thunbam Ini vaazhvellaam inbam Suga raagamae aarambam Male : Nadhiyilae puthu punal Kadalilae kalanthathu Nam sonthamo indru inainthathu Inbam piranthathu Male : Uravugal thodarkathai Unarvugal sirukathai Oru kadhai endrum mudiyalaam Mudivilum ondru thodaralaam Ini ellaam sugamae…. Ini ellaam sugamae….
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே ஆண் : உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் ஆண் : உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் ஆண் : உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே ஆண் : வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாள் ஒன்றிலும் ஆனந்தம் ஆண் : நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் ஆண் : நதியிலே புது புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது ஆண் : உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே இனியெல்லாம் சுகமே