← Back

Ayya Ayya Ayyayyaa Song Lyrics

Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : Sivaji Raja Female : Haa….aa…..aa….aa…. Chorus : ……………. Female : Aiyaa aiyaa aiyyaiyaa Kaiyil rokkam kaanaathaiyaa aiyyaa Aiyaa aiyaa aiyyaiyaa Kaiyil rokkam kaanaathaiyaa aiyyaa Female : Aei….paakku veththala vaikkaama Paakka vantha sonthamae Viralil manthiram vizhiyil thanthiram Ilamai ennidam vaarungal Female : Aiyyaa aiyyaa aiyyaiyaa Kaiyil rokkam kaanaathaiyaa Male : Hae………….. Male : Ho…..nenjai thottathu ninaivil pattathu Vizhiyil nindrathu puviyil vanthathu Naalum aadal paadalaagum Yaeninguthaan adhai ennaamale Aan varkkam thallaaduthae Male : Kalaiyai rasikanumdaa Kavithai padikkanumdaa Kalaiyai rasikanumdaa Kavithai padikkanumdaa Kanniyarai saera vendumadaa Doi doi doi Female : Aiyyaa aiyyaa aiyyaiyaa Male : Aei Female : Kaiyil rokkam kaanaathaiyaa Female : Aei….paakku veththala vaikkaama Paakka vantha sonthamae Viralil manthiram vizhiyil thanthiram Ilamai ennidam vaarungal Female : Aiyyaa aiyyaa aiyyaiyaa Kaiyil rokkam kaanaathaiyaa Chorus : ………….. Female : Ingae thullugindra mullaikodi Needhaan solli vantha ennappadi Ingae thullugindra mullaikodi Needhaan solli vantha ennappadi Nallathai sonnaen Manathil ullathai sonnanen Male : Idhai ennaththil kondu Naama nadanthiruppom Endrendrum maaraamalae vaazhungalaen Female : Aei….paakku veththala vaikkaama Paakka vantha sonthamae Viralil manthiram vizhiyil thanthiram Ilamai ennidam vaarungal Female : Aiyyaa aiyyaa aiyyaiyaa Kaiyil rokkam kaanaathaiyaa Female and Chorus : ……………… Male : Aei Female and Chorus : ………………
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : ஹா…….ஆ……ஆ…….ஆ…. குழு : …………………………. பெண் : ஐயா ஐயா அய்யய்யா கையில் ரொக்கம் காணாதய்யா ஐயா ஐயா ஐயா அய்யய்யா கையில் ரொக்கம் காணாதய்யா பெண் : ஏய்…..பாக்கு வெத்தல வைக்காம பாக்க வந்த சொந்தமே விரலில் மந்திரம் விழியில் தந்திரம் இளமை என்னிடம் வாருங்கள்…. பெண் : ஐயா ஐயா அய்யய்யா கையில் ரொக்கம் காணாதய்யா ஆண் : ஹே……………………… ஆண் : ஹோ….நெஞ்சை தொட்டது நினைவில் பட்டது விழியில் நின்றது புவியில் வந்தது நாளும் ஆடல் பாடலாகும் ஏனிங்குதான் அதை எண்ணாமலே ஆண் வர்க்கம் தள்ளாடுதே ஆண் : கலையை ரசிக்கணும்டா கவிதை படிக்கணும்டா கலையை ரசிக்கணும்டா கவிதை படிக்கணும்டா கன்னியரை சேர வேண்டுமடா டோய் டோய் டோய் பெண் : ஐயா ஐயா அய்யய்யா ஆண் : ஏய் பெண் : கையில் ரொக்கம் காணதய்யா பெண் : ஏய்…..பாக்கு வெத்தல வைக்காம பாக்க வந்த சொந்தமே விரலில் மந்திரம் விழியில் தந்திரம் இளமை என்னிடம் வாருங்கள்…. பெண் : ஐயா ஐயா அய்யய்யா கையில் ரொக்கம் காணாதய்யா குழு : ………………………….. பெண் : இங்கே துள்ளுகின்ற முல்லைக்கொடி நீதான் சொல்லி வந்த எண்ணப்படி இங்கே துள்ளுகின்ற முல்லைக்கொடி நீதான் சொல்லி வந்த எண்ணப்படி நல்லதை சொன்னேன் மனதில் உள்ளதை சொன்னேன் ஆண் : இதை எண்ணத்தில் கொண்டு நாம நடந்திருப்போம் என்றென்றும் மாறாமலே வாழுங்களேன்…… பெண் : ஐயா ஐயா அய்யய்யா ஆண் : ஏய் பெண் : கையில் ரொக்கம் காணதய்யா பெண் : ஏய்…..பாக்கு வெத்தல வைக்காம பாக்க வந்த சொந்தமே விரலில் மந்திரம் விழியில் தந்திரம் இளமை என்னிடம் வாருங்கள்…. பெண் : ஐயா ஐயா அய்யய்யா கையில் ரொக்கம் காணாதய்யா பெண் மற்றும் குழு : ………………… ஆண் : ஏய் பெண் மற்றும் குழு : …………………