← Back

Poothathu Song Lyrics

Singer : Bhavatharani Music by : Yuvan Shankar Raja Female : Poothathu poothathu manadhu Idhu poothathu etharkaaga Etharkaaga kaaga kaaga Thookathai thurathudhu kanavu Indha kanavugal etharkaaga Etharkaaga kaaga kaaga Female : Poothathu poothathu manadhu Idhu poothathu etharkaaga Etharkaaga kaaga kaaga Thookathai thurathudhu kanavu Indha kanavugal etharkaaga Etharkaaga kaaga kaaga Chorus : …………………………………….. Female : En swaasa kaatril Un uyirin vaasam Kalandhadhae anbae eppadi Manikkoru udaiyinai anindhen Adharkaaga Manamagal kolaththil therindhen Adharkaaga……….. Female : Poothathu poothathu manadhu Idhu poothathu unakaaga Unakaaga kaaga kaaga Thookathai thurathudhu kanavu Indha kanavugal unakaaga Unakaaga kaaga kaaga Female : Poothathu poothathu manadhu Idhu poothathu unakaaga Unakaaga kaaga kaaga Thookathai thurathudhu kanavu Indha kanavugal unakaaga Unakaaga kaaga kaaga Female : Manikkoru udaiyinai anindhen Unakaaga Manamagal kolaththil therindhen Unakaaga……….. Chorus : ………………………………………………..
பாடகி : பவதாரணி இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : பூத்தது பூத்தது மனது இது பூத்தது எதற்காக எதற்காக காக காக தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் எதற்காக எதற்காக காக காக பெண் : பூத்தது பூத்தது மனது இது பூத்தது எதற்காக எதற்காக காக காக தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் எதற்காக எதற்காக காக காக குழு : …………………………. பெண் : என் சுவாச காற்றில் உன் உயிரின் வாசம் கலந்ததே அன்பே எப்படி மணிக்கொரு உடையினை அணிந்தேன் அதற்காக மணமகள் கோலத்தில் தெரிந்தேன் அதற்காக பெண் : பூத்தது பூத்தது மனது இது பூத்தது உனக்காக உனக்காக காக காக தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் உனக்காக உனக்காக காக காக பெண் : பூத்தது பூத்தது மனது இது பூத்தது உனக்காக உனக்காக காக காக தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் உனக்காக உனக்காக காக காக பெண் : மணிக்கொரு உடையினை அணிந்தேன் உனக்காக மணமகள் கோலத்தில் தெரிந்தேன் உனக்காக குழு : ………………………….