← Back

Arali Vidhayil Mulacha Song Lyrics

Singer : Sriram Music by : Harris jayaraj Male : Arali vidhaiyil mulacha Thulasi chediyaa kaadhal Thulasi chediya kaadhal Chorus : Ohh..haaa… Male : Uravai manadhu valarkkuthae Chorus : Ohh..haaa… Male : Uyirai aruththu edukkuthae Chorus : Ohh..haaa… Male : Kannil kaadhal vidhaikkuthae Chorus : Ohh..haaa… Male : Kadaisiyil usurai kolluthae Chorus : Ohh..haaa… Male : Arali vidhaiyil mulacha Thulasi chediyaa kaadhal Thulasi chediya kadhal Chorus : Ohh..haaa… Chorus : Uravai manadhu valarkkuthae Ohh..haaa… Uyirai aruththu edukkuthae Ohh..haaa… Kannil kaadhal vidhaikkuthae Ohh..haaa… Male : Kadaisiyil usurai kolluthae Chorus : Kadaisiyil usurai kolluthae Male : Kadaisiyil usurai kolluthae Male : Ullathil kaadhalai sumanthu kondu Udhattil maraichaal maraiyaathae Uravin nizhalil nindru kondu Veyilil kaadhalai veesaathae Male : Manadhil aasaiyai pudhaithu vittu Marainju marainju vaazhaathae Ennai marakka ninaithu vittu Unnai neeyae izhakkaathae Male : Yaaroda sadhi …. Nee vacha pori Nenjukkul vali Vali vali vali vali Vali vali vali valiyae Male : Arali vidhaiyil mulacha Thulasi chediyaa kaadhal Thulasi chediyaa kaadhal Chorus : Ohh..haaa… Chorus : Uravai manadhu valarkkuthae Ohh..haaa… Uyirai aruththu edukkuthae Ohh..haaa… Kannil kaadhal vidhaikkuthae Ohh..haaa… Male : Kadaisiyil usurai kolluthae Chorus : Kadaisiyil usurai kolluthae Male : Kadaisiyil usurai kolluthae
பாடகர் : ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல் துளசி செடியா காதல் குழு : ஓ ஹா ஆண் : உறவை மனது வளர்க்குதே குழு : ஓ ஹா ஆண் : உயிரை அறுத்து எடுக்குதே குழு : ஓ ஹா ஆண் : கண்ணில் காதல் விதைக்குதே குழு : ஓ ஹா ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே குழு : ஓ ஹா ஆண் : அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல் துளசி செடியா காதல் குழு : ஓ ஹா குழு : உறவை மனது வளர்க்குதே ஓ ஹா உயிரை அறுத்து எடுக்குதே ஓ ஹா கண்ணில் காதல் விதைக்குதே ஓ ஹா ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே குழு : கடைசியில் உசுரை கொல்லுதே ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே ஆண் : உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு உதட்டில் மறைச்சால் மறையாதே உறவின் நிழலில் நின்றுக் கொண்டு வெயிலில் காதலை வீசாதே ஆண் : மனதில் ஆசையை புதைத்து விட்டு மறைஞ்சு மறைஞ்சு வாழாதே என்னை மறக்க நினைத்து விட்டு உன்னை நீயே இழக்காதே ஆண் : யாரோட சதி நீ வச்ச பொறி நெஞ்சுக்குள் வலி வலி வலி வலி வலி வலி வலி வலி வலியே ஆண் : அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல் துளசி செடியா காதல் குழு : உறவை மனது வளர்க்குதே ஓ ஹா உயிரை அறுத்து எடுக்குதே ஓ ஹா கண்ணில் காதல் விதைக்குதே ஓ ஹா ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே குழு : கடைசியில் உசுரை கொல்லுதே ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே