← Back

Ora Kannala Song Lyrics

Singer : Gaana Bala Music by : G. V. Prakash kumar Male : Ora kannala enna orangattura Jaada kaatiyae romba vaati vadhaikira Vanavillattam vandhu etti pakkura Valachipottenda oru sokku figurada Male : Ariya vayasula Alava size-ula Anna nada nadanthu vara Kadalu mannula Male : Naalu mona roadula Nada oru dhinusula Satham pottu signal thara Velli kolusula Chorus : {Light house velichatha pol Kaaturada jaalam Manasu kulla pulli vechu Poduraada kolam} (2) Male : Aaaa…aaa….aaa.. Aaa….aaa…aaa… Male : Maadi veetula Oru pulli maanu da Kedachu pochuda Naan ketta piece-u da Velli kolusula puthu Satham pottu thaan Chinna manasa thaan Ava valachu pottuta Male : Kaadhal pannum sokkula Kattu mara gapula Kaasi medu kadalu mannula Veedu kattura Male : Alai illa kadalula Thudupilla padagula Aadu puli aatam thaanae Aadi kaatura Chorus : {Adaki pudikka mudiyaatha Vanga kadal kuthira Octopus meena pola Vanthuttta da ethirae} (2) Male : Ora kannala enna orangattura Jaada kaatiyae romba vaati vadhaikira Vanavillattam vandhu etti pakkura Valachipottenda oru sokku figurada Male : Adinga en maaman ingae Love failure ukandirukaan Nee madras la irundhu vandhu Un love story solli inga Scene pottutu irukkiya Male : Sorry pa Thala per enna Male : Prabhu yen Male : Motha detailum kudu Male : Maaya kannala Prabhu va mayakki paathava Maati thavikura Ipo veetu siraiyila Male : Antha figaru mogatha thaan Ivan paaka mudiyala Ava velli kolusula Ippa satham kekkala Male : Paasam ennum valaiyila Maatikinu thavikura Atharava avalukangae Yaarum illada Male : Naalu peru sernthutta Rendu pera pirichutta Kaadhal enna kaatrinilae Kalainthu poguma Chorus : {Sogatha nee kaathula thaan Parakka vidu nanba Un machan seththu vaippan Nee beer-a kudi themba} (2) Chorus : {Thana nana naa naa Thana nana nana naa naa Thana nana naa naa Thana nana nana naa naa} (2)
பாடகர் : கானா பாலா இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஓரக் கண்ணால என்ன ஓரங்கட்டுறா ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குறா வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா வளச்சு போட்டேன் டா ஒரு சோக்கு பிகருடா ஆண் : அரியா வயசுல அளவா சைசுல அன்ன நட நடந்து வர்றா கடலு மண்ணுல ஆண் : நாலு மொன ரோட்டுல நட ஒரு தினுசுல சத்தம் போட்டு சிக்னல் தர்றா வெள்ளி கொளுசுல குழு : {லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுறாடா ஜாலம் மனசுகுள்ள புள்ளி வச்சு போடுறாடா கோலம்} (2) ஆண் : ஆஅ…ஆஅ…ஆ..(2) ஆண் : மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா கெடச்சு போச்சுடா நான் கேட்ட பீசு டா வெள்ளி கொலுசுல புது சத்தம் போட்டு தான் சின்ன மனச தான் அவ வளைச்சு போட்டுட்டா ஆண் : காதல் பண்ணும் சோக்குல கட்டு மர கேப்புல காசி மேடு கடலு மண்ணுல வீடு கட்டுறா அலையில்லா கடலுல துடுப்பில்லா படகுல ஆடு புலி ஆட்டம் தானே ஆடி காட்டுறா குழு : {அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர ஆக்டோபஸ் மீனப் போல வந்துட்டா டா எதிரே} (2) ஆண் : ஓரக் கண்ணால என்ன ஓரங்கட்டுறா ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குறா வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா வளச்சு போட்டேன் டா ஒரு சோக்கு பிகருடா ஆண் : அடிங்க என் மாமன் இங்க லவ் பெயிலுல உக்காந்திருகான் நீ மெட்ராசுல இருந்து வந்து உன் லவ் ஸ்டோரி சொல்லி இங்க சீனு போட்டுட்டு இருக்கியா ஆண் : சாரி பா தல பேர் என்ன ஆண் : பிரபு ஏன் ஆண் : மொத்த டீடைல் குடு ஆண் : மாயக் கண்ணால பரபுவ மயக்கி பாத்தவ மாட்டித் தவிக்குறா இப்ப வீட்டுச் சிறையில ஆண் : அந்த பிகரு மொகத்த தான் இவன் பாக்க முடியல அவ வெள்ளி கொலுசுல இப்ப சத்தம் கேட்கல ஆண் : பாசம் என்னும் வலையில மாட்டிகினு தவிக்குறா ஆதரவா அவளுக்கு அங்கே யாரும் இல்லடா ஆண் : நாலு பேரு சேந்துட்டா ரெண்டு பேர பிரிச்சுட்டா காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா குழு : {சோகத்த நீ காத்துல தான் பறக்க விடு நண்பா உன் மச்சான் சேத்து வைப்பான் நீ பீர குடி தெம்பா} (2)