← Back

Ilakanam Maarudho Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Male : Ilakkanam maarudho… Hoo hoo oo oo Male : Ilakkanam maarudho Ilakkiyam aanadho Idhu varai nadithadhu Adhu enna vaedam Idhu enna paadam Idhu varai nadithadhu Adhu enna vaedam Idhu enna paadam Male : Ilakkanam maarudho… Hoo hoo oo oo Male : Kallaana mullai indrenna vaasam Kaatraana raagam yaen indha gaanam Ven maegam andru kaar maegam indru Yaar solli thandhaar mazhai kaalam endru Manmadhan enbavan kan thirandhaano Penmai thandhaano Male : Ilakkanam maarudho… Hoo hoo oo oo Female : En vaazhkkai nadhiyil Karai ondru kanden Un nenjil yaeno karai ondru kanden En vaazhkkai nadhiyil Karai ondru kanden Un nenjil yaeno karai ondru kanden Female : Puriyaadhadhaalae thirai pottu vaithen Thirai potta podhum anai pottadhillai Maraithidum thirai thanai vilakki vaippaayo Vilakki vaippaayo Male : Thallaadum pillai ullamum vellai Thaalaattu paada aadhaaram illai Dheivangal ellaam unakkaaga paadum Paadaamal ponaal edhu dheivamaagum Marubadi thirakkum unakkoru paadhai Uraippadhu geedhai Female : Mani osai enna idi osai enna Edhu vandha podhum nee kettadhillai Nizhalaaga vandhu arul seiyum dheivam Nijamaaga vandhu enai kaakka kanden Nee edhu naan edhu yaen indha sondham Poorva jenma bandham Female : Haa…aaa….aaa….haaa….aaa…. Haaa….aaa….haaa…aaa… Ilakkanam maarudho Ilakkiyam aanadho Idhu varai nadithadhu Adhu enna vaedam Idhu enna paadam…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இலக்கணம் மாறுதோ ஹோ ஹோ ஓ ஓஓ ஆண் : இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம் இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம் ஆண் : இலக்கணம் மாறுதோ ஹோ ஹோ ஓ ஓஓ ஆண் : கல்லான முல்லை இன்றென்ன வாசம் காற்றான ராகம் ஏன் இந்த கானம் வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ ஆண் : இலக்கணம் மாறுதோ ஹோ ஹோ ஓ ஓஓ பெண் : என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன் என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன் பெண் : புரியாததாலே திரை போட்டு வைத்தேன் திரை போட்ட போதும் அணை போட்டதில்லை மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ விலக்கி வைப்பாயோ ஆண் : தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும் மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை உரைப்பது கீதை பெண் : மணி ஓசை என்ன இடி ஓசை என்ன எது வந்த போதும் நீ கேட்டதில்லை நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன் நீ எது நான் எது ஏனிந்த சொந்தம் பூர்வ ஜென்ம பந்தம் பெண் : ஹா…..ஆஅ……ஆஅ…..ஹா……ஆஅ….. ஹா……ஆஅ……ஹா……ஆஅ….. இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்