← Back

Maalayittu Mana Mudichu Song Lyrics

Singer : K. Jamuna Rani and Chorus Music by : Vishwanathan-Ramamoorthy Female : Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae Chorus : Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae Female : Maalai veyyil polae Manjal poosum pennai Vaazha vaikka magan varuvaan Konja naalilae Chorus : Vaazha vaikka magan varuvaan Konja naalilae Chorus : Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae Chorus : …………………………. Female : Palliyaraiyil padicha paadam Palanalichaachu Purushan pakkamirundhu pesum pechu Uruvam kondaachu Chorus : Amaamaa… uruvam kondaachu… Female : Kannae engal ponnae undhan Kadamai rendaachu Kannae engal ponnae undhan Kadamai rendaachu Andha kalai kaanum thirunaalum Arugil vandhaachu Chorus : Amaamaa… arugil vandhaachu… Chorus : Maalai veiyil polae Manjal poosum pennai Vaazha vaikka magan varuvaan Konja naalilae Chorus : Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae Chorus : .………………………….. Female : Kondavalin manasu endrum Kanavanin sondham Innum konja naalil paadhi manasu Kuzhandhaiyin sondham Chorus : Amaamaa… kuzhandhaiyin sondham… Female : Ingae paadhi angae paadhi Parandhidumpodhu Ingae paadhi angae paadhi Parandhidumpodhu Vaazhvil iravaedhu pagal yedhu Thookkamum yedhu Chorus : Amaamaa… thookkamum yedhu Female : Vaazhvil iravaedhu pagal yedhu Thookkamum yedhu Chorus : Maalai veiyil polae Manjal poosum pennai Vaazha vaikka magan varuvaan Konja naalilae Chorus : Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே குழு : மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே பெண் : மாலை வெயில் போல மஞ்சள் பூசும் பெண்ணை வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே….. குழு : வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே….. குழு : மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே குழு : ………………………. பெண் : பள்ளியறையில் படிச்ச பாடம் பலனளிச்சாச்சு புருஷன் பக்கமிருந்து பேசும் பேச்சு உருவம் கொண்டாச்சு குழு : ஆமாமா….உருவம் கொண்டாச்சு பெண் : கண்ணே எங்கள் பொன்னே உந்தன் கடமை ரெண்டாச்சு கண்ணே எங்கள் பொன்னே உந்தன் கடமை ரெண்டாச்சு அந்தக் கலைக் காணும் திருநாளும் அருகில் வந்தாச்சு குழு : ஆமாமா….அருகில் வந்தாச்சு குழு : மாலை வெயில் போலே மஞ்சள் பூசும் பெண்ணை வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே….. குழு : மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே குழு : ………………………. பெண் : கொண்டவளின் மனசு என்றும் கணவனின் சொந்தம் இன்னும் கொஞ்ச நாளில் பாதி மனசு குழந்தையின் சொந்தம் குழு : ஆமாமா….குழந்தையின் சொந்தம்…. பெண் : இங்கே பாதி அங்கே பாதி பறந்திடும் போது இங்கே பாதி அங்கே பாதி பறந்திடும் போது வாழ்வில் இரவேது பகல் ஏது தூக்கம் ஏது குழு : ஆமாமா….தூக்கமும் ஏது பெண் : வாழ்வில் இரவேது பகல் ஏது தூக்கம் ஏது குழு : மாலை வெயில் போல மஞ்சள் பூசும் பெண்ணை வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே….. குழு : மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே