← Back

Oru Naal Antha Oru Naal Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Chorus : …………………….. Male : Oru naal antha oru naal Unnai mudhalil kanda antha thirunaal Male & Female : Adhu maranthu pogumaa Female : Kanavaa verum kadhaiyaa Ilam nenjchai varudum nalla isaiyaa Adhu karainthu pogumaa Female : Un ninaivu thazhuvi irunthen Antha urakkam thazhuva maranthen Nee arivaayo Unnai paarkka andru piranthen Athanaal irakka maranthu ponen Nee arivaayo Female : Kaalam kaalam thadukkalaam Kaadhal saagaathu Vaazhvin ellai meeralaam Ethu thaan aagaathu… Female : Oru naal antha oru naal Unnai mudhalil kanda antha thirunaal Adhu maranthu pogumaa Female : Kanavaa verum kadhaiyaa Ilam nenjchai varudum nalla isaiyaa Adhu karainthu pogumaa Female : Mayakkanggal marakka Madiyondru vendum Marukkavendaam en anbae Chorus : Ooo…oooo…oooo..ooo Female : Marubadi pirakka Madhu konjcham vendum Thadukka vendaam en anbae Female : Thanimai dhaagam Thaninthaaga vendum Thavalum kaatrae Kaigal uravil kalanthaada vendum Karumbin uutrrae Female : Ezhu buvanam endru vanthen Ho…naan un munnae tholvi thaan kanden Female : Oru naal antha oru naal Unnai mudhalil kanda antha thirunaal Adhu maranthu pogumaa Chorus : ………………………… Female : Aruginil andru Unai kanda bodhu Thoora thooram nindren Chorus : Ooo…oooo…oooo..ooo Female : Neenda thooram Nee sendra bodhum Unthan arugae irunthen Female : Kaadhal ulagil Nerkodu velicham povadhu illai Kaadhal kanakkil Kaalanggal naalai mudipathillai Female : Kanavu thedum kanavu vendaam Ho… nam unmaiyin raaganggal vendum Female : Oru naal antha oru naal Unnai mudhalil kanda antha thirunaal Adhu maranthu pogumaa Female : Kanavaa verum kadhaiyaa Ilam nenjchai varudum nalla isaiyaa Adhu karainthu pogumaa
பாடகி : எஸ்.ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………………. ஆண் : ஒரு நாள் அந்த ஒரு நாள் உன்னை முதலில் கண்ட அந்த திருநாள் ஆண் & பெண் : அது மறந்து போகுமா பெண் : கனவா வெறும் கதையா இளம் நெஞ்சை வருடும் நல்ல இசையா அது கரைந்து போகுமா பெண் : உன் நினைவு தழுவி இருந்தேன் அந்த உறக்கம் தழுவ மறந்தேன் நீ அறிவாயோ உன்னை பார்க்க அன்று பிறந்தேன் அந்தநாள் இறக்க மறந்து போனேன் நீ அறிவாயோ பெண் : காலம் காலம் தடுக்கலாம் காதல் சாகாது வாழ்வின் எல்லை மீறலாம் எது தான் ஆகாது பெண் : ஒரு நாள் அந்த ஒரு நாள் உன்னை முதலில் கண்ட அந்த திருநாள் அது மறந்து போகுமா பெண் : கனவா வெறும் கதையா இளம் நெஞ்சை வருடும் நல்ல இசையா அது கரைந்து போகுமா பெண் : மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும் மறுக்க வேண்டாம் என் அன்பே குழு : ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ பெண் : மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும் தடுக்க வேண்டாம் என் அன்பே பெண் : தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் தவழும் காற்றே கைகள் உருவில் கலந்தாட வேண்டும் கரும்பின் ஊற்றே பெண் : ஏழு புவனம் என்று வந்தேன் ஹோ நான் உன் முன்னே தோல்வி தான் கண்டேன் பெண் : ஒரு நாள் அந்த ஒரு நாள் உன்னை முதலில் கண்ட அந்த திருநாள் அது மறந்து போகுமா குழு : ……………………. பெண் : அருகினில் அன்று உன்னை கண்ட போது தூர தூரம் நின்றேன் குழு : ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ பெண் : நீண்ட தூரம் நீ சென்ற போதும் உந்தன் அருகே இருந்தேன் பெண் : காதல் உலகில் நேர்கோடு வெளிச்சம் போவது இல்லை காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிப்பதில்லை பெண் : கனவு தேடும் கனவு வேண்டாம் ஹோ நம் உண்மையின் ராகங்கள் வேண்டும் பெண் : ஒரு நாள் அந்த ஒரு நாள் உன்னை முதலில் கண்ட அந்த திருநாள் அது மறந்து போகுமா பெண் : கனவா வெறும் கதையா இளம் நெஞ்சை வருடும் நல்ல இசையா அது கரைந்து போகுமா